enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா    கற்பகவல்லி நின் பொற்பதங்கள் 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.எம்.செளந்தரராஜன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு ஹெச்.எம்.வி 
ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா

இசை பல்லவி
 
ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா
ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா உலகில்
வேறு துணையில்லை வேல் முருகா
ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா உலகில்
வேறு துணையில்லை வேல் முருகா

ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா

இசை சரணம் - 1

மாறுபடும் கருத்தை உடையவரும் கண்டால்
மாறுபடும் கருத்தை உடையவரும் கண்டால்
மயங்கிடும் அழகே வடிவெனக் கொண்டாய்
மயங்கிடும் அழகே வடிவெனக் கொண்டாய்
 
ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா உலகில்
வேறு துணையில்லை வேல் முருகா
ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா 

இசை சரணம் - 2

இச்சை எனும் சக்தி வடிவானவள் வள்ளி
உலகை இயக்கும் சக்தி வடிவான தெய்வானை
இச்சை எனும் சக்தி வடிவானவள் வள்ளி
உலகை இயக்கும் சக்தி வடிவான தெய்வானை

பச்சை மயில் பணிவுடன் பக்தி தரும் சக்தி
பச்சை மயில் பணிவுடன் பக்தி தரும் சக்தி
பகுத்தறியும் ஞான சக்தி வடிவேலா
பகுத்தறியும் ஞான சக்தி வடிவேலா
ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா

இசை சரணம் - 3

குன்று தோறும் குடியிருக்கும் குமரா உள்ளக்
கோயிலிலே குடியிருக்க வருவாய்
குன்று தோறும் குடியிருக்கும் குமரா உள்ளக்
கோயிலிலே குடியிருக்க வருவாய் மனிதக்
குடும்பமெல்லாம்  நிம்மதியைத் தருவாய் மனிதக்
குடும்பமெல்லாம்  நிம்மதியைத் தருவாய் ( இசை )

ஆறுமுகா வேல் முருகா ஆறுமுகா வேல் முருகா
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா

Uploaded By: lakshman
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1