enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உதித்தங்கே ஒளிவிளக்காக English | tamil | To Print
பாடல் தலைப்பு உதித்தங்கே ஒளிவிளக்காக  Movie Name   
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் பி.ஆர்.ரெஜின்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு தரங்கிணி 
உதித்தங்கே ஒளிவிளக்காக

இசை பல்லவி

ஆண் உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திர நட்சத்திரம்
குழு சாமியே சரணம்
ஆண் தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் 
உன் அம்சம் 
குழு ஐயப்ப சரணம்
ஆண் உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திர நட்சத்திரம்
குழு சாமியே சரணம்
ஆண் தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் 
உன் அம்சம்

குழு ஐயப்ப சரணம்
ஆண் குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள் 
கொடுக்கும் அருளம்சம் 
குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள் 
கொடுக்கும் அருளம்சம்
உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திர நட்சத்திரம்

குழு சாமியே சரணம்
ஆண் தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் 
உன் அம்சம்
குழு ஐயப்ப சரணம்
இசை சரணம் - 1

ஆண் கலியுகவரதன் காலடி சேர்ந்தால் 
காணும் பேரின்பம்
கலியுகவரதன் காலடி சேர்ந்தால் 
காணும் பேரின்பம்
தெளிவுறும் மனது தேறிடும் பொழுது 
தேய்ந்திடும் துன்பம்
தெளிவுறும் மனது தேறிடும் பொழுது 
தேய்ந்திடும் துன்பம்
மலரடி தொழுதேன்....
மனம் விட்டு அழுதேன்....
மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன்
மணிகண்டன் சன்னிதியில் 

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திர நட்சத்திரம்

குழு சாமியே சரணம்
ஆண் தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் 
உன் அம்சம் 
குழு ஐயப்ப சரணம்
ஆண் குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் 
கொடுக்கும் அருளம்சம் 

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திர நட்சத்திரம்

குழு சாமியே சரணம்
ஆண் தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் 
உன் அம்சம்
குழு ஐயப்ப சரணம்
இசை சரணம் - 2

ஆண் இருமுடி ஏந்தித் திருவடி தேடி வருவேனே ஐயா
இருமுடி ஏந்தித் திருவடி தேடி வருவேனே ஐயா
கரிமலை மேலே வரும் வழி பார்த்து 
காத்திடுமென் ஐயா
கரிமலை மேலே வரும் வழி பார்த்து 
காத்திடுமென் ஐயா
தேக பலம்தா.... 
பாத பலம்தா.....
தேக பலம்தா பாத பலம்தா
தேடிவரும் நேரம் 

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திர நட்சத்திரம்
குழு சாமியே சரணம்
ஆண் தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் 
உன் அம்சம்

குழு ஐயப்ப சரணம்
ஆண் உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திர நட்சத்திரம்

குழு சாமியே சரணம்
ஆண் தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் 
உன் அம்சம்

குழு ஐயப்ப சரணம்
ஆண் குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள் 
கொடுக்கும் அருளம்சம் 
குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள் 
கொடுக்கும் அருளம்சம்
உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திர நட்சத்திரம்

குழு சாமியே சரணம்
ஆண் தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் உன் அம்சம்

குழு ஐயப்ப சரணம்


Uploaded By: lakshman
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1