enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உடலுக்கு உயிர் காவல் English | tamil | To Print
பாடல் தலைப்பு உடலுக்கு உயிர் காவல்    திரைப்படம் மணப்பந்தல் 
கதாநாயகன் எஸ். எஸ். ராஜேந்திரன்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள் பி.பி.ஸ்ரீநிவாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் விஸ்வநாதன் - ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் வி. என். ரெட்டி   ராகம்  
வெளியானஆண்டு 1961  தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ் 

பல்லவி

உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
கண்ணுக்கு இமை காவல்

இசை சரணம் - 1

மழலைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்து விட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்து விட்டால் பின் யார் காவல்...

உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்

இசை சரணம் - 2

சட்டம் என்பது வெளி காவல்
தர்மம் என்றால் அது மனக் காவல்
இரண்டும் போன பின் எது காவல்
எது காவல் யார் காவல்... எது காவல்...

உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்

இசை சரணம் - 3

காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்... 
காவல் காவல்... ஆ... ஆ...

காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்
அவள் மாலை அணிந்த உயிருக்கு
உலகில் யார் காவல்
யார் காவல்... யார் காவல்... யார் காவல்... 

உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல்...


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1