enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உனை மட்டும் English | tamil | To Print
பாடல் தலைப்பு உனை மட்டும்    திரைப்படம் சண்டமாருதம் 
கதாநாயகன் சரத்குமார்  கதாநாயகி ஓவியா 
பாடகர்கள் சரத் குமார்  பாடகிகள் கஸ்ஸன்ட்ரா ப்ரேம்ஜி 
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்   பாடலாசிரியர்கள் நா.முத்து குமார்  
இயக்குநர் ஏ. வெங்கடேஷ்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு மேஜிக் ஃப்ரேம்ஸ் 

இசை பல்லவி

பெண் உனை மட்டும் சுத்த வச்சியே ஏ... ஏ... 
உன் பேர கத்த வச்சியே ஏ... ஏ... 
எனக்குள்ள பேச வச்சியே ஏ... ஏ...
உனை மொத்தம் வாங்க வச்சியே ஏ... ஏ... 
ஆண் உனை மட்டும் சுத்த வச்சியே ஏ... ஏ... 
உன் பேர கத்த வச்சியே ஏ... ஏ... 
எனக்குள்ள பேச வச்சியே ஏ... ஏ...
உனை மொத்தம் வாங்க வச்சியே ஏ... ஏ... 
பெண் மனசெல்லாம் ஒட்டிக்கிட்டியே ஏ... ஏ... 
ஆண் மழை அள்ளி கொட்டி விட்டியே ஏ... ஏ... 

பெண் விழி ரெண்டும் சிக்கி முக்கியே ஏ... ஏ... 
ஆண் அது பேசும் திக்கித் திக்கியே ஏ... ஏ... 

இருவர் ஒரு ரா ரா ராட்சத காதலால்
என்னை ரா ரா ராப் பகல் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்

இசை சரணம் - 1

ஆண் நீ கொண்ட கோபம் எல்லாம்  காதல் என்பாயே
நான் கொஞ்சம் கோபப் பட்டால் கத்தல் என்பாயே

பெண் முன்பெல்லாம் எந்தன் பேச்சை கவிதை என்பாயே
போகப் போக பேச்சைக் கூட குத்தம் சொல்வாயே
ஆண் மோதலின் முற்றுப் புள்ளி காதல் தானே

பெண் காதலின் முதல் புள்ளி மோதல் தானே
ஆண் சொல்லிக் கொள்ள உடல் போல
உறவுக்குள் ஏதும் இல்லை ஏதும் இல்லையே

இருவர் ஒரு ரா ரா ராட்சத காதலால்
என்னை ரா ரா ராப் பகல் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்

இசை சரணம் - 2

பெண் தூங்காமல் உந்தன் தூக்கம் பார்த்துக் கொள்வேனே
பொம்மை போல் உந்தன் மார்பில் சாய்ந்து கொள்வேனே
ஆண் உன்னோடு போட்டி போட்டு காதல் செய்வேனே
ஆனாலும் உன்னை அதில் வெல்ல வைப்பேனே

பெண் ஊடலில் தோற்பது வெற்றி தானே
ஆண் காதலில் இரண்டுமே தேவை தானே

பெண் நம்மைப் போல காதல் செய்ய 
உலகத்தில் யாரும் இல்லை யாரும் இல்லையே

இருவர் ஒரு ரா ரா ராட்சத காதலால்
என்னை ரா ரா ராப் பகல் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்
பெண் உனை மட்டும் சுத்த வச்சியே ஏ... ஏ... 
ஆண் உன் பேர கத்த வச்சியே ஏ... ஏ... 

பெண் எனக்குள்ள பேச வச்சியே ஏ... ஏ...
ஆண் உனை மொத்தம் வாங்க வச்சியே ஏ... ஏ... 
மனசெல்லாம் ஒட்டிக்கிட்டியே ஏ... ஏ... 

பெண் மழை அள்ளி கொட்டி விட்டியே ஏ... ஏ... 

இருவர் விழி ரெண்டும் சிக்கி முக்கியே ஏ... ஏ... 
அது பேசும் திக்கித் திக்கியே ஏ... ஏ... 
ஒரு ரா ரா ராட்சத காதலால்
என்னை ரா ரா ராப் பகல் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1