enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கவலைகள் கிடக்கட்டும் English | tamil | To Print
பாடல் தலைப்பு கவலைகள் கிடக்கட்டும்    திரைப்படம் பந்த பாசம் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி ஸ்ருதி ஹாசன் / லக்ஷ்மி மேனன் 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன் - பி.பி.ஸ்ரீநிவாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர்   பாடலாசிரியர்கள் மாயவநாதன்  
இயக்குநர் பீம் சிங்   ராகம்  
வெளியானஆண்டு 1962  தயாரிப்பு சாந்தி ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

ஆண் 1 கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்து விடு

கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்து விடு

இசை சரணம் - 1

ஆண் 2 நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
யாரையும் எதுவும் சுடவில்லை
என்னையும் பழியோ விடவில்லை

ஆண் 1 சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ
தொட்டதும் மலர்களின் மணம் போமோ
கற்றவன் கலங்குதல் அழகாமோ
சட்டமும் கற்பனைக் கதையாமோ

கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்து விடு
இசை சரணம் - 2

ஆண் 2 நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி
நான்கு விரல் கடை தூர வழி
நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி
நான்கு விரல் கடை தூர வழி
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி
சுற்றமும் சுகமும் வேறு வழி
ஆண் 1 வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சையம் இரவுக்குப் பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளியுண்டு
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்து விடு

இசை சரணம் - 3

ஆண் 2 அண்ணலில் ஆயிரம் பேருண்டு
ஆயினும் உன் போல் யாருண்டு
பழிகளில் ஆயிரம் வகையுண்டு
பார்ப்போம் இதற்கோர் முடிவுண்டு
பழிகளில் ஆயிரம் வகையுண்டு
பார்ப்போம் இதற்கோர் முடிவுண்டு
இருவர் வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சையம் இரவுக்குப் பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளியுண்டு ( இசை )


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1