enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஒன்ன இப்பொ பாக்கணும் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஒன்ன இப்பொ பாக்கணும்    திரைப்படம் கயல் 
கதாநாயகன் சந்திரன்  கதாநாயகி ஆனந்தி 
பாடகர்கள் ஹரிசரண்  பாடகிகள் சோனா மொய்துட்டி - ஜோனிதா காந்தி 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் பிரபு சாலமன்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் 

இசை பலல்வி

ஆண் ஒன்ன இப்பொ பாக்கணும் ஒண்ணு பேசணும்
என்னக் கொட்டித் தீக்கணும் அன்ப காட்டணும்
பெண் ஒறவே... மனம் தேம்புதே உசுரே... தர ஏங்குதே
ஆண் நீ எங்கேயும் போகாதே நான் வாரேன் வாடாதே
ஒன்ன இப்பொ பாக்கணும் ஒண்ணு பேசணும்

பெண் என்னக் கொட்டித் தீக்கணும் அன்ப காட்டணும்
இசை சரணம் - 1

பெண் இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
விழுந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம் கண்ணீரிலே ஓவியம்
வரையும் விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ...
ஒன்ன இப்பொ பாக்கணும் ஒண்ணு பேசணும்
ஆண் என்னக் கொட்டித் தீக்கணும் அன்ப காட்டணும்

இசை சரணம் - 2

ஆண் இங்கே உடல் அங்கே உயிர் 
இதயத்தில் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே
காயும் இருள் நானடி பாயும் ஒளி நீயடி
கதிரே வந்து கண்ணோடு கலந்து விடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்து விடு...
ஒன்ன இப்பொ பாக்கணும் ஒண்ணு பேசணும்

பெண் என்னக் கொட்டித் தீக்கணும் அன்ப காட்டணும்
ஆண் ஒறவே... மனம் தேம்புதே 

பெண் உசுரே... தர ஏங்குதே
ஆண் நீ எங்கேயும் காணாம எங்கே தான் போனாயோ

பெண் ஒன்ன இப்பொ பாக்கணும்...


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1