enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஓராள் ஓராள் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஓராள் ஓராள்    திரைப்படம் ஆள் 
கதாநாயகன் விதார்த்  கதாநாயகி ஹர்திகா ஷெட்டி 
பாடகர்கள் ஹரிசரண்  பாடகிகள்  
இசையமைப்பாளர் ஜோஹன்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு சௌந்தர்யன் பிக்சர்ஸ் 

இசை பல்லவி

ஓராள் ஓராள் காற்றாடி போலே சென்றான்
ஓராள் ஓராள் நூற் கொண்டே எங்கோ நின்றான்
ஓராள் ஓராள் காற்றாடி போலே சென்றான்
ஓராள் ஓராள் நூற் கொண்டே எங்கோ நின்றான்

( இசை )

ஓராள் ஓராள் ஓரம்பாய் இங்கே வந்தான்
ஓராள் ஓராள் வேறெங்கோ நின்று எய்தான்
ஓராள் ஓராள் ஓரம்பாய் இங்கே வந்தான்
ஓராள் ஓராள் வேறெங்கோ நின்று எய்தான்

இசை சரணம் - 1

சாரி சாரியாக காயங்கள் 
மாறி மாறி வந்தால் என்னாவான்
காலம் கீறிக் கீறி இதயம் எங்கும் புண்ணாவான்
ஓ சாவதானமாக வாழ்வொன்று
வேக வேகமாக வாராதா
காலம் பார்த்துக் கொண்டே விழிகள் மூடிப் போகின்றான்
கையில் பாரம் கூட கண்ணை ஈரம் மூட
நேரம் தீரும் முன்னே கால தூரம் சேர வா என் மாரா

( இசை )


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1