enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஜீவனே ஜீவனே English | tamil | To Print
பாடல் தலைப்பு ஜீவனே ஜீவனே    திரைப்படம் மேகா 
கதாநாயகன் அஸ்வின்  கதாநாயகி ஸ்ருஷ்டி 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பழனி பாரதி  
இயக்குநர் கார்த்திக் ரிஷி   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு ஜி. பி, ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் 

இசை பல்லவி

ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ
கண்களில் உன் முகம் எந்தன் முன் தோன்றுதே
காலடி தேடியே பாதைகள் நீங்குதே
நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து 
உன்னைச் சேருவேன்...

ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ

இசை சரணம் - 1

தீபம் என சுழலும் விழி சுடரொளியே
உனை காற்றினிலும் அணைய விட மாட்டேன் ஓ...
உயிருக்குள்ளே உயிர் கலந்த உயிரொளியே
உனை ஒரு பொழுதும் வெளியில் விட மாட்டேனே
எனக்குள் உன்னை தூங்க வைத்து
எனது மூச்சால் மூடுவேன்
இரவும் பகலும் விழித்து இருந்து
உன்னைப் பார்த்தே வாழுவேன்
நான் ஓய்ந்து ஓய்ந்து போகும் போதும்
உன்னைத் தேடுவேன்

ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ

இசை சரணம் - 2

கருவறையில் உறங்கும் ஒரு குழந்தை என
என் இதயத்திலே உனைச் சுமந்து வாழ்வேன் ஓ...
கடவுள் வந்து எதிரில் நின்று கேட்டாலும்
நான் எனைத் தருவேன் உன்னைத் தர மாட்டேன்
காலம் நன்றே என்று ஆக
உன்னைக் கண்டேன் கண்மணி
சோகம் இன்றே நின்று போக
வந்து சேர்ந்தாய் கண்மணி
இது காதல் காலம் வாழ்த்தும் கீதம்
எங்கும் கேட்குதே

தேவியே தேவியே தென்றல் தாலாட்ட
சோகமே தீர்ந்ததால் நெஞ்சில் தேனூற
மயில்களும் இரையுமா உன் முகம் வருடவே
காதலின் அமுதினை இதயத்தால் பருகவே
அந்த காதல் தேவன் ஆணை என்ன சொல்வதாரடி...

னானனா னானனா னான னானானா...
னானனா னானனா னான னானானா...


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1