enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை ஒன்று கேட்பேன் ( சோகம் ) English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை ஒன்று கேட்பேன் ( சோகம் )    திரைப்படம் புதிய பறவை 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள்   பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் டாடா மிராசி   ராகம்  
வெளியானஆண்டு 1964  தயாரிப்பு சிவாஜி பிலிம்ஸ் 

இசை பல்லவி

உன்னை ஒன்று கேட்பேன் 
உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் 
என்ன பாட தோன்றும்

உன்னை ஒன்று கேட்பேன் 
உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் 
என்ன பாட தோன்றும்

இசை சரணம் - 1

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை 

இசை சரணம் - 2

நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் 
தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாடச் சொன்னால் 
என்ன பாட தோன்றும்

உன்னை ஒன்று கேட்பேன் 
உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் 
என்ன பாட தோன்றும்
என்ன பாட தோன்றும்


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1