enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  லோ ஆன லைஃப் English | tamil | To Print
பாடல் தலைப்பு லோ ஆன லைஃப்    திரைப்படம் வடகறி 
கதாநாயகன் ஜெய்  கதாநாயகி ஸ்வாதி ரெட்டி 
பாடகர்கள் அனிருத் ரவிசந்தர்  பாடகிகள் ஆன்ட்டிரியா ஜெரிமியா 
இசையமைப்பாளர் விவேக் * மெர்வின்   பாடலாசிரியர்கள் ஹரிஷ்  
இயக்குநர் சரவண ராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு தயாநிதி அழகிரி 

இசை பல்லவி

ஆண் லோ ஆன லைபு ஹை ஆக மாறிப் போச்சே
நோ என்பதெல்லாம் எஸ் ஆக ஆனதே
ஸ்லோ ஆன டைமு ஸ்பீடா மாறிப் போச்சே
பிளாங்க் ஆன ஸ்பேஸு ஃபுல்லாக ஆனதே

இப்போ பாரு நீ பல பெண்கள் பின்னாடி
நானும் சுகவசி உம் முன்னாடி
வா நீ என் ராணி கூலிங்கு பீரா நீ
ஆடிப் பாரேண்டி ஏம் முன்னாடி

இட்ஸ் ஸன்னி ஆன் மை லிப்ஸ்
இட்ஸ் ஸன்னி ஆன் மை ஹிப்ஸ்
இட்ஸ் ஸன்னி ஆன் மை லிப்ஸ்
இட்ஸ் ஸன்னி 
இட்ஸ் ஸன்னி இன் த டே 
இட்ஸ் ஸன்னி இன் த நைட்
இட்ஸ் ஸன்னி ஆல் த வே ஸே ஸன்னி

இட்ஸ் ஸன்னி 
பெண் ஆன் யோர் லிப்ஸ்

ஆண் இட்ஸ் ஸன்னி 

பெண் ஆன் யோர் ஹிப்ஸ்

ஆண் இட்ஸ் ஸன்னி 

பெண் ஆன் யோர் லிப்ஸ்

ஆண் இட்ஸ் ஸன்னி இட்ஸ் ஸன்னி 

பெண் இன் த டே 

ஆண் இட்ஸ் ஸன்னி 

பெண் இன் த நைட்

ஆண் இட்ஸ் ஸன்னி ஆல் த வே ஸே... மாமா

இசை சரணம் - 1

ஆண் ஏ கோல்டு இல்ல சில்வர் இல்ல
நானும் இங்க என்ன பண்ண
டைமண்ட் வெச்ச ப்ளாட்டினத்த
செஞ்சு வெச்சேண்டி
ஏ டான்ஸு இல்ல ஸ்டெப்பு இல்ல
நானும் இங்க என்ன பண்ண
சொக்க வெக்கும் டிப்ஸு கொஞ்சம்
சொல்லித் தாயேண்டி

பெண் அட கூத்து நீ ஆடி விட்டு வாடா
கனவில் ஒரு 
கோட்டைக்குள் அடைத்து விட்டுப் போடா
அட ஃபிட் ஆன பையன் நீ தான் வாடா
அதுக்குள் இப்போ 
ஹிட்டான ஸாங்கு இது போடா

ஆண் ஆ அய்யய்யோ அம்மாடி
தங்கம் தான் உன் மேனி
ஒட்டாம ஒரசாம 
ஒன்ன நானும் கட்டிக் கொள்ளவா...

இட்ஸ் ஸன்னி ஆன் மை லிப்ஸ்
இட்ஸ் ஸன்னி ஆன் மை ஹிப்ஸ்
இட்ஸ் ஸன்னி ஆன் மை லிப்ஸ்
இட்ஸ் ஸன்னி 
இட்ஸ் ஸன்னி இன் த டே 
இட்ஸ் ஸன்னி இன் த நைட்
இட்ஸ் ஸன்னி ஆல் த வே ஸே ஸன்னி

இசை சரணம் - 2

பெண் ஏ ஹார்ட்டும் இல்ல பீட்டும் இல்ல
நானும் இங்க என்ன பண்ண
பல்ஸ கொஞ்சம் தொட்டுப் பாத்து
ஓகே சொல்லேண்டா
நேமும் இல்ல ப்லேஸும் இல்ல
நானும் இங்க என்ன பண்ண
ப்ளாட்டு போட்டு தங்க ஒரு
குடிச தாயேண்டா

ஆண் ஏழு கடலு தாண்டி வா நீ
எல்லைக்கு நான் தானடி சாமி
பெண் ஒரு நைட் எல்லாம் செட் ஆச்சு
லைஃப் ஃபுல்லா கிக் ஆச்சு
ஒன்ஸ் மோரு சொல்லிட்டு
என்ன நீயும் தூக்கிப் போயேண்டா

ஆண் ஸன்னி பேபி வெய்ட்டு ஸன்னி குட்டி வைட்டு
ஸன்னி செல்லம் வந்தாலே 
நைட்டும் ஆகும் பிரைட்டு
ஸன்னி பேபி வெய்ட்டு ஸன்னி குட்டி வைட்டு
ஸன்னி செல்லம் வந்தாலே 
நைட்டும் ஆகும் பிரைட்டு ( இசை )


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1