enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஏ வாயாடி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஏ வாயாடி    திரைப்படம் தெனாலி ராமன் ( 2014 ) 
கதாநாயகன் வடிவேலு  கதாநாயகி மீனாக்ஷி தீக்ஷித் 
பாடகர்கள் கிருஷ்ணராஜ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் விவேகா  
இயக்குநர் யுவராஜ் தயாளன்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு கல்பாத்தி எஸ் அகோரம் 

இசை பல்லவி

ஆண் ஏ வாயாடி... ஏ வாயாடி...

வழியில போற ஆண்களை எல்லாம்
வம்பிழுக்குற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி

ஏ வாயாடி... ஏ வாயாடி...
வழியில போற ஆண்களை எல்லாம்
வம்பிழுக்குற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி
குதிரையை போல குதிக்கும்
உன் குறும்பை கொஞ்சம் நிறுத்து

குழு குதிரையை போல குதிக்கும்
உன் குறும்பை கொஞ்சம் நிறுத்து

ஆண் திமிரில்லாத பெண் தான் தேவதை
தெனாலி ராமனின் கருத்து
ஏ வாயாடி... ஏ வாயாடி...
வழியில போற ஆண்களை எல்லாம்
வம்பிழுக்குற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி
இசை சரணம் - 1

ஆண் வழுக்கை தலையர்கள் ஊரில்
நான் சீப்புகள் விற்றிடும் ஆளு
என் கடையில் கேட்டால் கிடைக்கும்
அடி காளை மாட்டு பாலு
கண்ட படி பழுத்து மின்னும் இரு கனியாய்
கன்னங்களை பார்த்தேனே
வந்தவனை இழுத்து தண்டனைகள் கொடுக்கும்
மண்டை கனம் வேண்டாமே
குழு ஆடாதே பெண்ணே கொஞ்சம்
அடங்கிப் போக பழகிவிடு
ஆண் ஏ வாயாடி... ஏ வாயாடி...

வழியில போற ஆண்களை எல்லாம்
வம்பிழுக்குற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி

இசை சரணம் - 2

ஆண் கரையை மறந்த நதியோ
அலை கடலை சேராது பெண்ணே
பணிவே இல்லாத அழகால்
ஒரு பலனும் நேராது கண்ணே
சல்லடைக்குள் நீரை 
தேக்கி வைக்க நினைத்தால்
சத்தியமாய் முடியாது
மல்லிகையின் காம்பு 
கல்லுடைக்கும் உளி போல்
இருந்திடக் கூடாது

குழு பூ வாடை வீசும் புதிரே
சொன்னது புரிந்தால் பெண்ணாவாய்

ஆண் ஏ வாயாடி... 

வழியில போற ஆண்களை எல்லாம்
வம்பிழுக்குற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி
தானே னானே தனனே னானே
தான னானனே தானானே
தானே னானே தனனே னானே
தான னானனே தானானே
தானே னானே தனனே னானே
தான னானனே தானானே
தானே னானே தனனே னானே
தான னானனே தானானே


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1