enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உயிரில் உயிரில் உரசல் ( சோகம் ) English | tamil | To Print
பாடல் தலைப்பு உயிரில் உயிரில் உரசல் ( சோகம் )    திரைப்படம் வல்லினம் 
கதாநாயகன் நகுல்  கதாநாயகி மிருதுலா பாஸ்கர் 
பாடகர்கள் எஸ்.தமன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எஸ்.தமன்   பாடலாசிரியர்கள் விவேகா  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு  

( இசை )

உயிரில் உயிரில் உரசல் அது தானா
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானா
விழியில் விழியில் விரிசல் அது தானா
தொலைந்தேனே அது தானா
கலைந்தேனே அது தானா
நினைந்தேனே அது தானா
உடைந்தேனே அது தானா
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி
பிரியுதே சரி தானா
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி
பிரியுதே சரி தானா ஓ...

அய்யய்யோ கொல்லாதே சொல்லாலே
அய்யய்யோ தாக்காதே கண்ணாலே
உடையாமல் உடைந்தேனே உன்னாலே
ஒரு நொடியும் மறக்காதே இனி மேலே
நம் பாதம் பட்ட பாதை இன்று விலகுதே
சரி தானா
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி
பிரியுதே சரி தானா ஓ... ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1