enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உருவத்தை காட்டிடும் கண்ணாடி English | tamil | To Print
பாடல் தலைப்பு உருவத்தை காட்டிடும் கண்ணாடி    திரைப்படம் சரஸ்வதி சபதம் 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் மருதகாசி  
இயக்குநர் ஏ.பி.நாகராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1966  தயாரிப்பு ஸ்ரீ விஜயலஷ்மி பிக்சர்ஸ் 

பல்லவி

உருவத்தை காட்டிடும் கண்ணாடி...
உலகத்தை வைத்தது என் முன்னாடி...

உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி

உருவத்தை காட்டிடும் கண்ணாடி

இசை சரணம் - 1

உலகம் என் புகழை பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று சொல்லட்டுமே
உலகம் என் புகழை பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று சொல்லட்டுமே
புலவர் என் பெருமை பேசட்டுமே
புலவர் என் பெருமை பேசட்டுமே
புவியில் ஜெயக் கொடி தான் 
பறக்கட்டுமே

உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி

உருவத்தை காட்டிடும் கண்ணாடி

இசை சரணம் - 2

வேலிருக்கும் விழி மேலிருக்கும்
என் இமை மூடி திறந்தால் சபை கூடும்
வேலிருக்கும் விழி மேலிருக்கும்
என் இமை மூடி திறந்தால் சபை கூடும்
நானிருக்கும் இடத்தில் நாடிருக்கும்
நானிருக்கும் இடத்தில் நாடிருக்கும்
நான் என்னும் சொல்லே நடமாடும்

உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி

உருவத்தை காட்டிடும் கண்ணாடி

இசை சரணம் - 3

நாடும் நகரமும் நால் வகை படையும்
நவரத்ன மாளிகையும் என் வசமே
நாடும் நகரமும் நால் வகை படையும்
நவரத்ன மாளிகையும் என் வசமே
கூடும் அரசரும் பாடும் புலவரும்
கூடும் அரசரும் பாடும் புலவரும்
புவியும் பொருள்கள் எல்லாம் என் வசமே

உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி

உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உருவத்தை காட்டிடும் கண்ணாடி...


Uploaded By: ramya
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1