enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தனிமையிலே என் இதயம் English | tamil | To Print
பாடல் தலைப்பு தனிமையிலே என் இதயம்    திரைப்படம் இவன் வேர மாதிரி 
கதாநாயகன் விக்ரம் பிரபு  கதாநாயகி சுராபி 
பாடகர்கள் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் - நிவாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் சி. சத்யா   பாடலாசிரியர்கள் விவேகா  
இயக்குநர் எம்.சரவணன்   ராகம்  
வெளியானஆண்டு 2013  தயாரிப்பு  
                இசை பல்லவி

ஆண் தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவை இல்லை

தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே

பெண் ஓ... ஓ... ஓ...   ஓ... ஓ... 

சரணம் - 1

ஆண் ஓ வான் நிலவு ஏளனமாய்
எனைப் பார்த்து சிரிக்கிறதே
ஊதுபத்தி போல் எனது
உயரம் இங்கே குறைகிறதே
ஆறுகளாய் விழி கலங்கும்
ஆறுதலாய் நீ இல்லையே
வேறெதுவும் புரியாமல்
வேர் வரையும் உன் கனவே
என்னவளே... என் உலகம் உறையுதே
கண்களிலே... உன் கனவாய் நிறையுதே

இசை சரணம் - 2

பெண் ஆ...

ஆண் பேச்சிருந்தும் மூச்சிருந்தும்
உயிரை மட்டும் காணவில்லை
நீ நடந்த சாலைகளில்
நடந்திடவே முடியவில்லை
ஏழு மலை ஏழு கடல்
தாண்டி உனை தேடிடுவேன்
காற்றில் எல்லாம் உன் பெயரை
எழுதி வைத்தே காத்திருப்பேன்
என் உயிரே... என் இதயம் துடிக்குதே
உயிர் விடுவேன்... நீ பிரிந்தால் நொடியிலே

பெண் ஆ... ஆ...

Uploaded By: ramya
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1