enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஒசாக ஒசாக English | tamil | To Print
பாடல் தலைப்பு ஒசாக ஒசாக    திரைப்படம் வணக்கம் சென்னை 
கதாநாயகன் சிவா  கதாநாயகி வரலக்ஷ்மி சரத்குமார் 
பாடகர்கள் அனிருத் ரவிசந்தர்  பாடகிகள் ப்ரகதி குருப்ரசாத் 
இசையமைப்பாளர் அனிருத்   பாடலாசிரியர்கள் மதன் கர்கி  
இயக்குநர் ஏ. கோதண்டராமி ரெட்டி   ராகம்  
வெளியானஆண்டு 2013  தயாரிப்பு  
ஆண் தேனி காத்தில்... தேனி காத்தில்... 
தெளிச்சாளோ... தெளிச்சாளோ... 

இசை பல்லவி

ஆண் தேனி காத்தோட தேன தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிப் புட்டா
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப் புட்டா
எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்க மேக்க கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத் தான் 
வானேத்தி விட்டுப் புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்த காத்தாடி ஆக்கி புட்டா

இசை சரணம் - 1

ஆண் ஹே... ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கை வீசி பேசி வந்தா
தேம்ஸு தண்ணி பாத்த மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா
இந்த வயக்காட்டு மத்தியில... ஆ... ஏ... ஓ...
இந்த வயக்காட்டு மத்தியில
முயலொண்ணா துள்ளிக்கிட்டு
புயலொண்ண நெஞ்சில் நட்டு 
ஏன் போனாளோ

எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்க மேக்க கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத் தான் 
வானேத்தி விட்டுப் புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்த காத்தாடி ஆக்கி புட்டா

இசை சரணம் - 2

பெண் ஹே... கண்ண தொறந்தாலும்
கலையவில்ல
கனவா நெனவான்னு புரியவில்ல
பூவின் மடி மேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவல இல்ல
என் கண் பாக்கும் தூரம் வர... ஹோ... ஓ...
என் கண் பாக்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணிய போல
நான் போனேனே

ஆண் தேனி காத்தோட தேன தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிப் புட்டா
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப் புட்டா
எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்க மேக்க கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத் தான் 
வானேத்தி விட்டுப் புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்த காத்தாடி ஆக்கி புட்டா

ஓ... ஓ... ஓ... ஓ...   ஓ... ஓ... ஓ... 


Uploaded By: admin
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1