enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வருத்தப் படாத வாலிபர் சங்கம் English | tamil | To Print
பாடல் தலைப்பு வருத்தப் படாத வாலிபர் சங்கம்    திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 
கதாநாயகன் சிவகார்த்திகேயன்  கதாநாயகி ஸ்ரீ திவ்யா 
பாடகர்கள் சிவகார்த்திகேயன் - அந்தோணிதாசன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் பொன்ராம்   ராகம்  
வெளியானஆண்டு 6.09.2013  தயாரிப்பு  
        வருத்தப் படாத வாலிபர் சங்கம் 

ஆண் 1 சில்லாவோ திண்டுக்கல்லு
        சின்னலப் பட்டி பக்கம் சொல்லு
        நம்ம சிலுக்குவாரு பட்டி சிங்கம்
        செம்பு கலக்காத தங்கம்
        அது வச்சிருப்பதோ...
        வருத்தப் படாத வாலிபர் சங்கம் ( இசை )

        அண்ணே அன்புக்கு அன்னை தெரேசா

ஆ குழு ஆ...

ஆண் 1 அறிவுக்கு அப்துல் கலாம்

ஆ குழு ஓ...

ஆண் 1 அடக்கத்துல நெலசன் மண்டேலா

ஆ குழு அடடடடா...

ஆண் 1 நம்ம போஸ்பாண்டி அண்ணன் கொடுத்த
        ஐநூற

ஆ குழு ஆமா

ஆண் 1 அஞ்சு லட்சமா நெனச்சுக்கிட்டு

ஆ குழு ஆமா

ஆண் 1 நம்ம அல்லி நகரத்து அடியக் கொஞ்சம்
        அடிச்சுத் தான் காட்டுவோமா

        இசை பல்லவி

ஆண் 1 ஊர காக்க உண்டான சங்கம்
        உயிர குடுக்க உருவான சஙக்ம்
        இல்ல இது இல்ல
        நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள

குழு   வருத்தப் படாத வாலிபர் சங்கம் 
        இவிங்க வருத்தப் படாத வாலிபர் சங்கம் 

ஆண் 1 நீதி நேர்ம காக்கின்ற சங்கம்
        நெஞ்ச நிமித்தி போராடும் சங்கம்
        இல்ல இது இல்ல
        இதுக்கு மேல நான் என்னாத்த சொல்ல

குழு   வருத்தப் படாத வாலிபர் சங்கம் 
        இவிங்க வருத்தப் படாத வாலிபர் சங்கம் 

        இசை சரணம் - 1

ஆண் 1 ஆளந்தெரியாம கால வெச்சி
        அடியும் சறுக்கிருவோம்

ஆண் 2 ஏ ஊரு நடுவால பேனர் வச்சி
        பட்டையும் கெளப்பிருவோம்

ஆண் 1 போற வழி போவோம் 
        பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம்

இருவர் கண்ட எடத்துல வெத்தல போடுவோம்
        காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்
        சண்ட நடக்கையில் கட்டைய போடுவோம்
        சந்தடி சாக்குல ஆட்டைய போடுவோம்
        நாங்க...

        அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்
        அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம்
        எணஞ்ச காதல் பிரிக்க எண்ணுவோம்
        எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்
        நாங்க...

ஆண் 1 செம்ம வாலு 
        செய்யும் சேட்டைக்கு கெடையாது ரூலு
        சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு

குழு   வருத்தப் படாத வாலிபர் சங்கம் 

ஆண் 2 இங்க பாரு 

குழு   இவிங்க வருத்தப் படாத வாலிபர் சங்கம் 

ஆண் 2 கொன்னுருவேன் பாத்துக்க

        இசை சரணம் - 2

ஆண் 1 மோதும் புலியாக லண்டடிப்போம்
        மொறச்சா பயந்துருவோம்

ஆண் 2 அப்பறம்

ஆண் 1 நேரம் தெரியாம தூங்கிருவோம்

ஆண் 2 மோதும் புலியாக லண்டடிப்போம்
        மொறச்சா பயந்துருவோம்

ஆண் 1 ஏ நேரம் தெரியாம தூங்கிருவோம்
        நெறைய பேசிருவோம்

இருவர் வெயிலடிக்குது மழையடிக்குது
        அலையடிக்குது புயலடிக்குது
        பறபறக்குது குறுகுறுக்குது
        பருவப் பொண்ணுனா ஷாக்கடிக்குது
        ஏங்க...
        கொடி பறக்குது வெடி வெடிக்குது
        குலுங்க குலுங்க கிளி சிரிக்குது
        பறையடிக்குது தவிலடிக்குது
        மனசுக்குள்ளார மணியடிக்குது
        நாங்க...

ஆண் 1 செம்ம வாலு 
        செய்யும் சேட்டைக்கு கெடையாது ரூலு
        சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு

குழு   வருத்தப் படாத வாலிபர் சங்கம் 

ஆண் 2 அடியே காந்தா...

குழு   இவிங்க வருத்தப் படாத வாலிபர் சங்கம் 

ஆண்2    ஹ... இனிமே எல்லா அப்படித் தான்

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1