enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  நெலா வட்டம் நெத்தியிலே English | tamil | To Print
பாடல் தலைப்பு நெலா வட்டம் நெத்தியிலே    திரைப்படம் தேசிங்கு ராஜா 2013 
கதாநாயகன் விஜயகாந்த் - அருண் பாண்டியன் - கார்த்திக்  கதாநாயகி பிந்து மாதவி 
பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்  பாடகிகள் ஹரிணி 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் எழில்   ராகம்  
வெளியானஆண்டு 19.07.2013  தயாரிப்பு மதன் 
        நெலா வட்டம் நெத்தியிலே

        இசை          பல்லவி

ஆண் நெலா வட்டம் நெத்தியிலே
        நெஞ்சுக் குழி மத்தியில
        ஒரே ஒரு முத்தம் வைய்யி கோசல
        அந்த முத்ததுக்கு ஈடா தரேன் காதல ( இசை )

பெண் கெடா வெட்டி பொங்கையிலே
        கேப்பக் கூழு கிண்டையில
        ஒரே ஒரு முத்தம் வச்சா போதல
        அந்த முத்ததுக்கு ஈடு இல்ல ஊருல

ஆண் நெலா வட்டம்... நெஞ்சுக் குழி... ( இசை )

பெண் தானே தந்தானே தந்தானேனே 
        தந்தானானேனா
        தானே தானா தந்தானேனே  
        தானே தனதனனே தந்தானேனே தா

        இசை          சரணம் - 1

பெண் கொல்லைய கூட்ட பழகுனேன்
        கூடத்த கூட்ட பழகுனேன்
        உங்கள கூட்ட பழகலையே முன்னாடி
        நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ 
        பின்னாடி

ஆண் வெத்தல மடிக்க பழகுனேன்
        வேட்டிய மடிக்க பழகுனேன்
        மறந்திட பழகலையே முன்னாடி
        நீ பொடவ மடிக்க கெளம்புறியே என்னாடி
        நீ பொடவ மடிக்க கெளம்புறியே என்னாடி

பெண் நெலா வட்டம் நெத்தியிலே
        நெஞ்சுக் குழி மத்தியில
        ஒரே ஒரு முத்தம் வச்சா போதல
        அந்த முத்ததுக்கு ஈடு இல்ல ஊருல

ஆண் நெலா வட்டம்... நெஞ்சுக் குழி... 

        ஏ... ஏ... ஏ... 
        ஓ ஏலே ஏலே னானே  ஏலே ஏலே னானே 
        ஏலே ஏலே னானே  ஏலே ஏலே ( இசை )

        ஓ ஏலேலா தந்தானே தந்தானே தந்தானே 
        தந்தானே ஏலேலா
        ஓ ஏலேலா தந்தானே தந்தானே தந்தானே 
        தந்தானே ஏலேலா

        ஓ ஏலேலா தந்தானே ஏலேலா தந்தானே 
        தந்தானே ஏலா தந்தானே ஏலா 
        தந்தானே ஏலேலா

        இசை           சரணம் - 2

பெண் வெங்காயம் நறுக்க பழகுனேன்
        வெள்ளரி நறுக்க பழகுனேன்
        உங்கள நறுக்க பழகலையே முன்னாடி
        நீங்க ஒறவ நறுக்க வருவதென்ன அம்மாடி

ஆண் கட்டிலு வாங்க பழகுனேன்
        மெத்தைய வாங்க பழகுனேன்
        ஒறங்கிட பழகலயே முன்னாடி
        நீ உசுர வாங்கி தொலைக்கிறியே அம்மாடி
        நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி

                      ( இசை )

ஆண் நெலா வட்டம் நெத்தியிலே
        நெஞ்சுக் குழி மத்தியில
        ஒரே ஒரு முத்தம் வைய்யி கோசல
        அந்த முத்ததுக்கு ஈடா தரேன் காதல 

பெண் கெடா வெட்டி பொங்கையிலே
        கேப்பக் கூழு கிண்டையில
        ஒரே ஒரு முத்தம் தந்தா போதல
        அந்த முத்ததுக்கு ஈடு இல்ல ஊருல
        அந்த முத்ததுக்கு ஈடு இல்ல ஊருல
        தா தந்தா னனா னனானானா னானனா
        தான தந்தா தந்தா னனானானா னானனா

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1