enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கடல் ராசா நான் English | tamil | To Print
பாடல் தலைப்பு கடல் ராசா நான்    திரைப்படம் மரியான் 
கதாநாயகன் தனுஷ்  கதாநாயகி பார்வதி மேனன் 
பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்   பாடலாசிரியர்கள் தனுஷ்  
இயக்குநர் பரத் பாலா   ராகம்  
வெளியானஆண்டு 2013  தயாரிப்பு  
                 கடல் ராசா நான் 

                     ( இசை )

ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்கள் காதோரம் கடல் புறா பாடுமய்யா
வங்காள கரை ஓரம் வாருமய்யா
எங்கள் பாய்மர விளையாட்டை பாருமய்யா

இசை          பல்லவி

கொம்பன் சுரா வேட்டை ஆடும் 
கடல் ராசா நான் கடல் ராசா நான் 
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான் மரியன் நான் 

நெத்திலி கொழம்பு வாட... ஆ... ஆ...
எங்க நீரோடை காத்தெல்லாம் வீசுமய்யா
ஏ ஒத்த மரக் கள்ளும் உப்புக் கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் வாடையய்யா

ஏக்கம் கொண்டு தாவி அழுதிட
கோபம் கொண்ட வித்தையை
காட்டும் கோமாளி நான்

ஏக்கம் கொண்டு தாவி அழுதிட
கோபம் கொண்ட வித்தையை
காட்டும் கோமாளி நான் ( இசை )

கொம்பன் சுரா வேட்டை ஆடும் 
கடல் ராசா நான் கடல் ராசா நான் 
ரத்தம் சிந்தி முத்துகுளித்திடும்
கடல் ராசா நான் மரியன் நான் 

இசை             சரணம் - 1

நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால
இந்த பாலைவன பாறகளின் 
முன்னால முன்னால...
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால
இந்த பாலைவன பாறகளின் முன்னால 
வெறும் புத்தி கெட்ட பாவிகள் நடுவே
பொலம்பும் என் உயிரே உயிரே...

நான் ஊரு விட்டு ஊரு வந்தேன் தனியாக
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே
என் கூட்டம் வரும் உள்ள சேரும் நெனப்புல
தவிச்சேன் பனி மலரே பனி மலரே பனி மலரே 

கொம்பன் சுரா வேட்டை ஆடும் 
கடல் ராசா நான் கடல் ராசா நான் 
கொம்பன் சுரா வேட்டை ஆடும் 
கடல் ராசா நான் கடல் ராசா நான்... 


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1