enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  எந்தன் இன்பம் கொள்ளை English | tamil | To Print
பாடல் தலைப்பு எந்தன் இன்பம் கொள்ளை    திரைப்படம் சக்கரவர்த்தித் திருமகள் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி அஞ்சலிதேவி 
பாடகர்கள்   பாடகிகள் எம்.எல்.வசந்தகுமாரி 
இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்   பாடலாசிரியர்கள் கு.ம.பாலசுப்ரமணியம்  
இயக்குநர் ப.நீலகண்டன்   ராகம்  
வெளியானஆண்டு 18.01.1957  தயாரிப்பு உமா பிக்சர்ஸ் 
        ஸ்ரீராமன் மீதிலே... ஏ... ஏ... ஏ...

        இசை தொகையறா 

ஸ்ரீராமன் மீதிலே... ஏ... ஏ... ஏ...
பேராசை மீறியே... சீதை போல்...
சூர்ப்பனகை உருமாறினாள்...
நேராகவே அந்த நிலை கண்ட ஜானகி
நெஞ்சம் கலங்கியே தடுமாறினாள்

         பல்லவி

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள 
வந்த நீலி யாரோ
எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள 
வந்த நீலி யாரோ
வஞ்சனையாலே வலை வீசியே

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள 
வந்த நீலி யாரோ
     
இசை    சரணம் - 1

மனம் நாடும் மாரனை மணமாலை சூடி
மனம் நாடும் மாரனை மணமாலை சூடி
மகிழ்வுடன் வாழ்ந்தேன் ஒன்றாய் 
காதல் கீதம் பாடி
மகிழ்வுடன் வாழ்ந்தேன் ஒன்றாய் 
காதல் கீதம் பாடி
இன்பம் பறி போனதால் 
ஏங்கி வாடலானேன்

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள 
வந்த நீலி யாரோ
வஞ்சனையாலே வலை வீசியே

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள 
வந்த நீலி யாரோ 
  
இசை தொகையறா
 
தாலி கட்டிக் கொண்டவளை... 
தனிமையிலே...
தவிக்க விடும் பாதகி நீ... 
பெண்ணா... பேயா...

இசை    சரணம் - 2

சொந்தமாய் என் நாதனோடு 
உறவாடல் ஏனோ
சொந்தமாய் என் நாதனோடு 
உறவாடல் ஏனோ
எந்தன் வாழ்வை நாசம் செய்து 
இன்பம் காணத் தானோ
எந்தன் வாழ்வை நாசம் செய்து 
இன்பம் காணத் தானோ
உண்மையான காதலின் உள்ளம் 
வேகலாமோ
எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள 
வந்த நீலி யாரோ
வஞ்சனையாலே வலை வீசியே

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள 
வந்த நீலி யாரோ 
வந்த நீலி யாரோ...

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1