enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் செல்வத்தைக் கண்டதால் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் செல்வத்தைக் கண்டதால்    திரைப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி பானுமதி 
பாடகர்கள்   பாடகிகள் பானுமதி 
இசையமைப்பாளர் எஸ்.தட்ஷிணாமூர்த்தி   பாடலாசிரியர்கள் மருதகாசி  
இயக்குநர் டி.ஆர்.சுந்தரம்   ராகம்  
வெளியானஆண்டு 14.01.1956  தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ் 
        உன் செல்வத்தைக் கண்டதால்

       இசை தொகையறா

உன் செல்வத்தைக் கண்டதால்
ஜிந்தாபாத் கூறி 
செவியாற வாழ்த்துகின்றார்
உன் உள்ளத்தைக் கண்டதால் 
உயிர்க் காதல் கொண்ட நான் 
உருகியே வாழ்த்துகின்றேன்
     
   பல்லவி

அன்பினாலே ஆள வந்த 
அழகு பூபதி 
என்னை அன்பினாலே ஆள வந்த 
அழகு பூபதி 
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி 
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

என்னை அன்பினாலே ஆள வந்த 
அழகு பூபதி 
என்னை அன்பினாலே ஆள வந்த 
அழகு பூபதி 
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி 
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
இசை         சரணம் - 1
சிந்தை தன்னைக் கவர்ந்து கொண்ட 
சீதக்காதியே 
திராட்ஷை போல இனிக்கப் பேசும் 
ஜீவ ஜோதியே 

சிந்தை தன்னைக் கவர்ந்து கொண்ட 
சீதக்காதியே 
திராட்ஷை போல இனிக்கப் பேசும் 
ஜீவ ஜோதியே 
சிங்கார ரூப மாறனே 
என் வாழ்வின் பாதியே 
சிங்கார ரூப மாறனே 
என் வாழ்வின் பாதியே
  அமீர் பூபதி ஓஅமீர் பூபதி 
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

என்னை அன்பினாலே ஆள வந்த 
அழகு பூபதி 
என்னை அன்பினாலே ஆள வந்த 
அழகு பூபதி 
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி 
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

இசை      சரணம் - 2

இரு துருவம் நமது வாழ்வு 
இந்த உலகிலே 
இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்ததினால் 
இன்ப நிலையிலே 

இரு துருவம் நமது வாழ்வு 
இந்த உலகிலே 
இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்ததினால் 
இன்ப நிலையிலே 
என் இதய வானில் புதுமையான 
ஒளியும் வீசுதே 
என் இதய வானில் புதுமையான 
ஒளியும் வீசுதே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி 
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

என்னை அன்பினாலே ஆள வந்த 
அழகு பூபதி 
என்னை அன்பினாலே ஆள வந்த 
அழகு பூபதி 
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி 
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1