enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  நாலு பக்கம் காடிருக்கு English | tamil | To Print
பாடல் தலைப்பு நாலு பக்கம் காடிருக்கு    திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன் 
கதாநாயகன் கார்த்திக்  கதாநாயகி அனுஷ்கா 
பாடகர்கள் தேவி ஸ்ரீ பிரசாத்  பாடகிகள் அனிதா 
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்   பாடலாசிரியர்கள் விவேகா  
இயக்குநர் சூரஜ்   ராகம்  
வெளியானஆண்டு 12.01.2013  தயாரிப்பு  
                நாலு பக்கம் காடிருக்கு

                இசை பல்லவி

ஆண் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
        எந்த பக்கம் ஓடினாலும் நானே ( இசை )

ஆண் ஹெய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
        எந்த பக்கம் ஓடினாலும் நானே 
        யான சிங்கம் புலி பல நூறு ஜந்துக்கள்
        எல்லாம் எல்லாம் இங்க என்னோட நண்பர்கள்
        லேசா செஞ்சா போதும் கண்ணால ஒரு சிக்னல்
        உன்ன புடிச்சு தருமே என் கையில்
        நான் தான் இந்த காட்டு ராஜா
        நீயோ ஒரு கன்னி ரோஜா
        என் கிட்ட மாட்டிகிட்ட கெஞ்சினாலும் 
        உன்ன விட மாட்டேன்
        ஏ நான் தான் இந்த காட்டு ராஜா
        நீயோ ஒரு கன்னி ரோஜா
        என் கிட்ட மாட்டிகிட்ட கெஞ்சினாலும் 
        உன்ன விட மாட்டேன் ஹஹா ஹஹா

        ஹெய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
        எந்த பக்கம் ஓடினாலும் நானே 

        இசை சரணம் - 1

ஆண் வெள்ள துரை நானே ஆயுள் சிறை நானே
        தப்ப நினைக்காதே வெப்பன் எடுப்பேனே

பெண் செம்மண் மொழிக்காரா சும்மா மெரட்டாதே
        இங்கிலிஷ் திமிரெல்லாம் இங்கே நடக்காதே

ஆண் ஹெ அனகொண்டாவ புடிச்சு 
        நான் அடக்கி வச்ச ஆளு
        அட தம்மாத்தூண்டு இருக்க
        உன்ன விடுவேனா சொல்லு

பெண் யான பெருசா இருந்தும் ஒரு 
        எறும்ப கண்டா அலறும்
        சிறுசும் பெருச ஜெயிக்கும் தில்லு தில்லு

ஆண் ஏ நான் தான் இந்த நாட்டு ராஜா
        நீயோ ஒரு பட்டு ரோஜா
        என் கிட்ட மாட்டிகிட்ட கெஞ்சினாலும் 
        உன்ன விட மாட்டேன் ஹஹா ஹஹா

        ஹெய் நாலு பக்கம் ஆளிருக்கு எங்கடி போவ
        எந்த பக்கம் ஓடினாலும் நானே ( இசை )

ஆண் ஆடுறீ...

        இசை சரணம் - 2

பெண் சின்ன முகம் மூடி குட்ட குறுந்தாடி
        வெச்ச பெருங்கேடி போலிஸ் வரும் தேடி

ஆண் ஹே ஏழு மல தாணடி எட்டு கடல் தாண்டி
        உன்ன ஒளிப்பேண்டி எவன் புடிப்பாண்டி

பெண் கூகிள் மாப்ப போட்டு அட கண்டு புடிப்பான் ரூட்டு
        அழுவ ஸாரி கேட்டு ஸோ இப்ப வாலாட்டு

ஆண் ஹய் எல் போடில்ல சிட்டு
        நான் எதிலும் அப் டு டேட்டு
        ராங்கே இல்லா ரைட்டு நான் வெய்ட்டு வெய்ட்டு 

        ஏ நான் தான் ஒரு கொள்ளை ராஜா
        நீயோ ஒரு வெள்ளை ரோஜா
        என் கிட்ட மாட்டிகிட்ட கெஞ்சினாலும் 
        உன்ன விட மாட்டேன் ஹஹா ஹஹா

        ஹெய் ஹொசபாரா  ஹொசபாரா 
        ஹொசபாஹா ஹொய் 
        ஹொசபாரா  ஹொசபாரா ஹோ ஹொ
        ஹோ ஹொஹொஹ்ஹொ 
        ஹோ ஹொஹொஹ்ஹொ 
        ஹோ ஹொஹொஹ்ஹொ ஹோ
        ஹோ ஹொஹொஹ்ஹொ 
        ஹோ ஹொஹொஹ்ஹொ ஹோ ஹொ

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1