enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உனக்காகவே உயிர் வாழ்கிறேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு உனக்காகவே உயிர் வாழ்கிறேன்    திரைப்படம் மூன்று பேர் மூன்று காதல் 
கதாநாயகன் அர்ஜூன் * சரண் * விமல்  கதாநாயகி முக்தா பானு * சுர்வீன் சாவ்லா * லாசினி 
பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா   பாடலாசிரியர்கள் நா.முத்து குமார்  
இயக்குநர் வசந்த்   ராகம்  
வெளியானஆண்டு 01.12.2012  தயாரிப்பு  
    உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

   இசை                             பல்லவி

    உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
    நீ சொல்லடி சாகிறேன் உடனே
    எதிர் காற்றிலே குடை போலவே
    உன்னை பார்த்ததும் சாய்கிறேன் உயிரே
    என் மார்பை பிளந்தால் உன் ரூபமே...

    டச் பாயின் நெஞ்சே எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
    டச் பாயின் நெஞ்சே என் கை உன் கை சேரட்டும்

    இசை                          சரணம் - 1

    மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
    அங்கு சின்னதாய் ஒரு வீடடி
    சுற்றி எங்கிலும் தனிமை
    உன் ஈரக் கூந்தல் என் மீது மோத வேண்டுமே
    உன் மேனி வாசம் என் ஆவல் தீண்ட வேண்டுமே

    டச் பாயின் நெஞ்சே எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
    டச் பாயின் நெஞ்சே ஆஹாஹா...

    இசை                         சரணம் - 2

    முதல் காதலும் மயில் இறகு தான்
    அள்ளி சேர்க்குதே இந்த மனசு தான்
    அது வளருமா அன்பே
    காத்தாடி போலே ஆகும் ஆகுமே
    கை விட்டு போனால்
    எங்கேயோ போகும் போகுமே ( இசை )

    டச் பாயின் நெஞ்சே எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
    டச் பாயின் நெஞ்சே

    டச் பாயின் நெஞ்சே எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
    டச் பாயின் நெஞ்சே...


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1