enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கேட்டதும் கொடுப்பவனே English | tamil | To Print
பாடல் தலைப்பு கேட்டதும் கொடுப்பவனே    திரைப்படம் தெய்வ மகன் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி ஜெயலலிதா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ஏ. சி. திருலோகசந்தர்   ராகம்  
வெளியானஆண்டு 1969  தயாரிப்பு பெரியண்ணா 

இசை பல்லவி

கேட்டதும் கொடுப்பவனே 
கிருஷ்ணா கிருஷ்ணா 
கீதையின் நாயகனே 
கிருஷ்ணா கிருஷ்ணா 

கேட்டதும் கொடுப்பவனே 
கிருஷ்ணா கிருஷ்ணா 
கீதையின் நாயகனே 
கிருஷ்ணா கிருஷ்ணா 
ஏற்றிய தீபத்திலே 
கிருஷ்ணா கிருஷ்ணா ( இசை )

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா 
ஏழைகள் மனதை வைத்தோம் 
கிருஷ்ணா கிருஷ்ணா 
சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா 
தர்மத்தை தேடி நின்றோம் 
கிருஷ்ணா கிருஷ்ணா 

கேட்டதும் கொடுப்பவனே 
கிருஷ்ணா கிருஷ்ணா 
கீதையின் நாயகனே... 

இசை சரணம் - 1

தாயிடம் வாழ்ந்ததில்லை 
கிருஷ்ணா கிருஷ்ணா 
தந்தையை அறிந்தததில்லை 
கிருஷ்ணா கிருஷ்ணா 
தாயிடம் வாழ்ந்ததில்லை 
கிருஷ்ணா கிருஷ்ணா 
தந்தையை அறிந்தததில்லை
ஓரிடம் நீ கொடுத்தாய் 
கிருஷ்ணா கிருஷ்ணா 
ஓரிடம் நீ கொடுத்தாய் 
கிருஷ்ணா அதை
உலகத்தில் வாழ விடு 
கிருஷ்ணா கிருஷ்ணா 
உலகத்தில் வாழ விடு

கேட்டதும் கொடுப்பவனே 
கிருஷ்ணா கிருஷ்ணா 
கீதையின் நாயகனே 
கிருஷ்ணா கிருஷ்ணா 

இசை சரணம் - 2

நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா 
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா 
கோயிலில் குடி புகுந்தோம் 
கிருஷ்ணா கிருஷ்ணா 
குடை நிழல் தந்தருள்வாய் 
கிருஷ்ணா கிருஷ்ணா 
கோயிலில் குடி புகுந்தோம் 
கிருஷ்ணா கிருஷ்ணா 
குடை நிழல் தந்தருள்வாய் 
கிருஷ்ணா கிருஷ்ணா ( இசை )
 
கிருஷ்ணா... ஆ... கிருஷ்ணா... ஆ... 
கிருஷ்ணா கிருஷ்ணா 
கிருஷ்ணா ருஷ்ணா ( இசை )

எண்ணெய் இல்லாதொரு தீபமெரிந்தது 
கிருஷ்ணா கிருஷ்ணா ( இசை )

உன்னை நினைந்தது உருகியிருந்தது 
கிருஷ்ணா கிருஷ்ணா ( இசை )

கண்களை போல் எமை காவல் புரிந்தது 
கிருஷ்ணா கிருஷ்ணா ( இசை )

கண்ணன் திருவடி எண்ணி இருந்தது 
கிருஷ்ணா கிருஷ்ணா ( இசை )

கிருஷ்ணா... கிருஷ்ணா... ( இசை )

கேட்டதும் கொடுப்பவனே 
கிருஷ்ணா கிருஷ்ணா 
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா 


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1