enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஜிஞ்சுனுக்கான் ஜிக்கான் ஜிக்கான் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஜிஞ்சுனுக்கான் ஜிக்கான் ஜிக்கான்    திரைப்படம் ராஜபார்ட் ரங்கதுரை 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி உஷா நந்தினி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் பி.மாதவன்   ராகம்  
வெளியானஆண்டு 1973  தயாரிப்பு குகநாதன் 

ஜிஞ்சுனுக்கான் ஜிக்கான் ஜிக்கான் 
ஜினுக்குசிக்கு ஜிக்கான் ஜிக்கான் 
ஜிஞ்சிட ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் 
டையான் டப்பான் தமுக்கு டிப்பான் 
ஜினுக்கு ஜினுக்கு தான்

இசை பல்லவி

ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி 
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட ( இசை )

ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி 
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும் 
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும் 
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே
ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹ ( இசை )

ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி 
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட

இசை சரணம் - 1

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க
பாம்பு வந்து கடிக்கையில் 
பாழும் உடல் துடிக்கையில் 
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு
இது கீழ் புரத்தில் இனிப்பு மேல் புரத்தில் கசப்பு 
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு
இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே
ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹ

இசை சரணம் - 2

பாத்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு
ஆனா பத்து கதை உள்ளத்துல இருக்கு
பாத்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு
ஆனா பத்து கதை உள்ளத்துல இருக்கு
தண்ணியிலே மீன் உண்டு 
தரையிலே மான் உண்டு
மாத்தி வச்சா தீர்ந்து விடும் கணக்கு ( இசை )

தண்ணியிலே மீன் உண்டு 
தரையிலே மான் உண்டு
மாத்தி வச்சா தீர்ந்து விடும் கணக்கு 
இப்போ நான் இருக்கும் இருப்பு 
நாலு பேரு பொறுப்பு
நல்லாத் தான் நான் சிரிச்சேன் சிரிப்பு
ரொம்ப நல்லாத் தான் நான் சிரிச்சேன் சிரிப்பு

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே
ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹ ( இசை )
 
ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி 
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட...
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும் 
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1