enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காதலெனும் வடிவம் English | tamil | To Print
பாடல் தலைப்பு காதலெனும் வடிவம்    திரைப்படம் பாக்கியலஷ்மி 
கதாநாயகன் ஜெமினி கணேசன்  கதாநாயகி சௌகார் ஜானகி 
பாடகர்கள்   பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் விஸ்வநாதன் * ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1961  தயாரிப்பு  
    காதலெனும் வடிவம்

    இசை                       பல்லவி

    காதலெனும் வடிவம் கண்டேன்
    கற்பனையில் இன்பம் கொண்டேன்
    மாலையிடும் நாளை எண்ணி
    மயங்குகிறேன் ஆசை கன்னி

    காதலெனும் வடிவம் கண்டேன்
    கற்பனையில் இன்பம் கொண்டேன்
    மாலையிடும் நாளை எண்ணி
    மயங்குகிறேன் ஆசை கன்னி

    காதலெனும் வடிவம் கண்டேன்

    இசை                        சரணம் - 1

    ஓ ஓ ஓ ஓ... ஓ...  ஆ ஆ ஆ ஆ... ஆ... ஆ...

    துள்ளாமல் துள்ளும் உள்ளம்
    மின்னாமல் மின்னும் கன்னம் ( இசை )

    துள்ளாமல் துள்ளும் உள்ளம்
    மின்னாமல் மின்னும் கன்னம்
    தொட்டவுடன் மேனி எல்லாம்
    துவண்டு விடும் கொடியைப் போலே
    தொட்டவுடன் மேனி எல்லாம்
    துவண்டு விடும் கொடியைப் போலே

    காதலெனும் வடிவம் கண்டேன்
    கற்பனையில் இன்பம் கொண்டேன்
    மாலையிடும் நாளை எண்ணி
    மயங்குகிறேன் ஆசை கன்னி

    காதலெனும் வடிவம் கண்டேன்

    இசை                           சரணம் - 2

    ஓ ஓ ஓ ஓ... ஓ...  ஆ ஆ ஆ ஆ... ஆ... ஆ...

    நாளெல்லாம் திருநாளாகும்
    நடை எல்லாம் நாட்டியமாகும் ( இசை )

    நாளெல்லாம் திருநாளாகும்
    நடை எல்லாம் நாட்டியமாகும்
    தென்றலெனும் தேரின் மேலே
    சென்றிடுவோம் ஆசையாலே
    தென்றலெனும் தேரின் மேலே
    சென்றிடுவோம் ஆசையாலே

    காதலெனும் வடிவம் கண்டேன்
    கற்பனையில் இன்பம் கொண்டேன்
    மாலையிடும் நாளை எண்ணி
    மயங்குகிறேன் ஆசை கன்னி

    காதலெனும் வடிவம் கண்டேன்

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1