enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  எல்லா ஊரும் எங்களுக்கு English | tamil | To Print
பாடல் தலைப்பு எல்லா ஊரும் எங்களுக்கு    திரைப்படம் கும்கி 
கதாநாயகன் விக்ரம் பிரபு  கதாநாயகி லக்ஷ்மி மேனன் 
பாடகர்கள் டி.இமான் - பென்னி தயாள்  பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் பிரபு சாலமன்   ராகம்  
வெளியானஆண்டு 2012  தயாரிப்பு என். லிங்குசாமி 
          எல்லா ஊரும் எங்களுக்கு

    தன னானன னானே  தன னானன னானே
    தன னானன னானே  தனனானே...

    இசை                            பல்லவி

    எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
    யானையோடு சேர்த்து நாங்க நாலு பேருங்க
    நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்க ஓடுது
    தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது ( இசை )

    நின்ன எடத்துல சோறு
    நீட்டி படுக்கையில் தூக்கம்
    என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
    கண்ணு முழிச்சதும் வேல
    கைய விரிச்சதும் கூலி
    அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே ( இசை )

    தந்தானானே தானே தானே தந்தானானே தானேனா
    னானானே னானானே னா...

                               சரணம் - 1

    வீதி எல்லாம் சுத்தி வித்த காட்டுறோமுங்க
    வேலியில்லா காட்ட போல வாழுறோமுங்க
    யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
    எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க

    முங்கி குளிச்சிட ஆறு
    முன்னே நடந்திட ரோடு
    லுங்கி மடிப்புல பீடி ஒளிப்போமே
   
    நல்ல துணி கிடையாது
    தங்க இடம் கிடையாது
    உங்க ரசிப்புல நாங்க பொழைப்போமே ( இசை )

    னானானே னானானேனோ...


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1