enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  சொல்லிட்டாளே அவ காதல English | tamil | To Print
பாடல் தலைப்பு சொல்லிட்டாளே அவ காதல    திரைப்படம் கும்கி 
கதாநாயகன் விக்ரம் பிரபு  கதாநாயகி லக்ஷ்மி மேனன் 
பாடகர்கள்   பாடகிகள் ஸ்ரேயா கோஷால் - மரியா ராய் 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் பிரபு சாலமன்   ராகம்  
வெளியானஆண்டு 2012  தயாரிப்பு என். லிங்குசாமி 

                 சொல்லிட்டாளே அவ காதல

                                பல்லவி

ஆண்       சொல்லிட்டாளே அவ காதல
                 சொல்லும் போதே சொகம் தாளல
                 இது போல் ஒரு வார்தைய
                 யாரிடமும் நெஞ்சு கேக்கல
                 இனி வேறொரு வார்தைய
                 கேட்டிடவும் எண்ணி பாக்கல
                 அவ சொன்ன சொல்லே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...

பெண்       சொல்லிட்டேனே இவ காதல
                 சொல்லும் போதே சொகம் தாளல
                 இது போல் ஒரு வார்தைய
                 யாரிடமும் சொல்ல தோணல
                 இனி வேறொரு வார்தைய
                 பேசிடவும் எண்ணம் கூடல
                 உனதன்பே ஒன்றே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...

                 இசை                 சரணம் - 1

ஆண்       அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
                 அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
                 உன்னுடைய சொல்ல கேட்டேன்
                 ரெண்டு பேர ஒண்ணா பாத்தேன்
   
பெண்       மனசையும் தொறந்து சொன்னா
                 எல்லாமே கிடைக்குது உலகத்துல
                 வருவத எடுத்து சொன்னா
                 சந்தோஷம் முளைக்குது இதயத்துல
   
ஆண்       அட சொன்ன சொல்லே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...
   
பெண்      சொல்லிட்டேனே இவ காதல

ஆண்       சொல்லிட்டாளே அவ காதல

குழு         ம்... ம்... ம்... ம்...   ம்... ம்... ம்... ம்...   ம்...

                 இசை               சரணம் - 2

பெண்      ஓ... எத்தனையோ சொல்லு சொல்லாமலே
                 உள்ளத்திலே உண்டு என்பார்களே
                 சொல்லுறதில் பாதி இன்பம்
                 சொன்ன பின்னே ஏது துன்பம்

ஆண்       உதட்டுல இருந்து ச்ன்னா
                 தன்னால மறந்திடும் நிமிஷத்துல
                 இதயத்தில் இருந்து சொன்னா
                 போகாம நெலச்சிடும் உதிரத்துல
                 அவ சொன்ன சொல்லே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...

பெண்      சொல்லிட்டேனே இவ காதல
                 சொல்லும் போதே சொகம் தாளல
                 இது போல் ஒரு வார்தைய
                 யாரிடமும் சொல்ல தோணல
                 இனி வேறொரு வார்தைய
                 பேசிடவும் எண்ணம் கூடல
                 உனதன்பே ஒன்றே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...

இருவர்    ம்... ம்...   ம்... ம்...


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1