enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆனந்த ஞான ரதம் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆனந்த ஞான ரதம்    முத்துமாரி 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி 
இசையமைப்பாளர் வீரமணி - சோமு   பாடலாசிரியர்கள் கல்பனா தாசன்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு ஹெச்.எம்.வி 
    ஆனந்த ஞான ரதம் 
   
    இசை        விருத்தம்

    வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் மாரியம்மா
    கேட்ட வரம் அளிப்பா கிராமத்துக் காளியம்மா
    மஞ்சள் குளிச்சிருப்பா குங்குமத்தில் சிரிச்சிருப்பா
    நெஞ்சில் நிறைஞ்சிருப்பா நீலி மகமாயி அம்மா

    இசை        பல்லவி

    ஆனந்த ஞான ரதம் ஏறிவந்தாள் மாரி
    ஆடிடுவோம் பாடிடுவோம் ஆலயத்தில் கூடி
    அம்மன் புகழ்பாடி எங்கள் அம்மன் புகழ்பாடி
    அம்மன் புகழ்பாடி எங்கள் அம்மன் புகழ்பாடி

    இசை        சரணம் 1

    ஆவணியில் அவதரிச்சா காளி மகமாயி
    வேலப்பன் சாவடியில் வேற்காட்டு மாரி
    பாம்பாக உருவெடுத்தா பார்வதியாம் தேவி
    பாம்பாக உருவெடுத்தா பார்வதியாம் தேவி
    பெளர்ணமியில் பால் நிலவில் படமெடுத்து ஆடி

    ஆனந்த ஞான ரதம் ஏறிவந்தாள் மாரி
    ஆடிடுவோம் பாடிடுவோம் ஆலயத்தில் கூடி
    அம்மன் புகழ்பாடி எங்கள் அம்மன் புகழ்பாடி

    இசை        சரணம் 2

    வேலாயுதத் தீர்த்தம் அது நோயாளியைத் தேத்தும்
    வேப்பிலையின் வாசம் பல வியாதிகளை ஓட்டும்
    எலுமிச்சம் பழத்தினிலே இருக்கும் மகமாயி
    எலுமிச்சம் பழத்தினிலே இருக்கும் மகமாயி
    எமனுக்கும் எமனாவாள் எங்கள் கருமாரி

    ஆனந்த ஞான ரதம் ஏறிவந்தாள் மாரி
    ஆடிடுவோம் பாடிடுவோம் ஆலயத்தில் கூடி
    அம்மன் புகழ்பாடி எங்கள் அம்மன் புகழ்பாடி

    இசை        சரணம் 3

    ஆயிரம் கண் அம்பிகையின் ஆராதனை பாரு
    ஆலால சுந்தரியின் கோலாகலம் ஜோரு
    அங்காள பரமேஸ்வரி சங்க நாதம் கேளு ( இசை )

    அங்காள பரமேஸ்வரி சங்க நாதம் கேளு
    ஆலயம்மன் கோவிலிலே காவடி நீ ஆடு

    ஆனந்த ஞான ரதம் ஏறிவந்தாள் மாரி
    ஆடிடுவோம் பாடிடுவோம் ஆலயத்தில் கூடி
    அம்மன் புகழ்பாடி எங்கள் அம்மன் புகழ்பாடி
    அம்மன் புகழ்பாடி எங்கள் அம்மன் புகழ்பாடி

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1