enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆடி வெள்ளிக்கிழமை English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆடி வெள்ளிக்கிழமை    முத்துமாரி 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி 
இசையமைப்பாளர் வீரமணி - சோமு   பாடலாசிரியர்கள் கே.சோமு  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு ஹெச்.எம்.வி 

    ஆடி வெள்ளிக்கிழமை

    இசை        பல்லவி

    ஆடி வெள்ளிக்கிழமை அன்று
    அம்மனுக்கு மஞ்சள் காப்பு
    ஆதி சக்திக் கருமாரி அம்மனுக்கு
    அழகிய மஞ்சள் காப்பு
    அழகிய மஞ்சள் காப்பு

    கூடி அவளைக் கம்பிடுவோர்க்குக் கோடி நன்மைகள் பாரு
    கூடி அவளைக் கம்பிடுவோர்க்குக் கோடி நன்மைகள் பாரு
    ஆடியில் அவளைக் கொண்டாடி ஆயிரம் நாமங்கள் கூறு
    ஆடியில் அவளைக் கொண்டாடி ஆயிரம் நாமங்கள் கூறு

    ஆடி வெள்ளிக்கிழமை அன்று
    அம்மனுக்கு மஞ்சள் காப்பு

    இசை        சரணம் 1

    வேற்காட்டில் குடியிருக்கும் வேப்பிலைக்காரி
    கூடும் அன்பர் குறைதீர்க்கும் கோவிந்த மாரி
    தாரணியின் தாயவளே நாரணி ஓங்காரி
    தாரணியின் தாயவளே நாரணி ஓங்காரி
    பாரெல்லாம் படியளக்கும் பரமசிவன் பாரி
    பாரெல்லாம் படியளக்கும் பரமசிவன் பாரி

    ஆடி வெள்ளிக்கிழமை அன்று
    அம்மனுக்கு மஞ்சள் காப்பு

    இசை        சரணம் 2

    குங்குமத்தில் குளித்து நிற்பாள் குங்குமக்காரி
    மஞ்சளுடன் நிறைந்திருப்பாள் மங்கலமாரி
    நெஞ்சாரத் துதித்து நின்றால் அணைத்திடுவாள் வாரி
    நெஞ்சாரத் துதித்து நின்றால் அணைத்திடுவாள் வாரி
    அன்னைபோலக் காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி
    அன்னைபோலக் காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி

    ஆடி வெள்ளிக்கிழமை அன்று
    அம்மனுக்கு மஞ்சள் காப்பு
    ஆதி சக்திக் கருமாரி அம்மனுக்கு
    அழகிய மஞ்சள் காப்பு அழகிய மஞ்சள் காப்பு
    அழகிய மஞ்சள் காப்பு அழகிய மஞ்சள் காப்பு
Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1