enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உனைப்பாடும் தொழில் இன்றி English | tamil | To Print
பாடல் தலைப்பு உனைப்பாடும் தொழில் இன்றி    மண்ணானாலும் - டி.எம்.எஸ் 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.எம்.செளந்தரராஜன்   பாடலாசிரியர்கள் குழந்தை வேலன்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு ஹெச்.எம்.வி 
    உனைப்பாடும் தொழில் இன்றி
    
    இசை        பல்லவி

    உனைப்பாடும் தொழில் இன்றி வேறு இல்லை ( இசை )

    உனைப்பாடும் தொழில் இன்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாரும் இல்லை

    உனைப்பாடும் தொழில் இன்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாரும் இல்லை
    முருகா....முருகா....

    இசை        சரணம் 1

    கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு
    கருணையில் உருவான அற்புதமே
    கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு
    கருணையில் உருவான அற்புதமே

    சிற்பச் சிலையாக நிற்பவனே
    சிற்பச் சிலையாக நிற்பவனே வெள்ளை
    திருநீரில் அருளான விற்பனனே
    முருகா.... முருகா....

    உனைப்பாடும் தொழில் இன்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாரும் இல்லை
    முருகா....முருகா....

    இசை        சரணம் 2

    அமுதம் இருக்கின்ற பொற்குடமே
    இயற்கை அழகு வழிகின்ற எழில் வனமே
    அமுதம் இருக்கின்ற பொற்குடமே
    இயற்கை அழகு வழிகின்ற எழில் வனமே

    குமுத இதழ் விரித்த பூச்சரமே
    குமுத இதழ் விரித்த பூச்சரமே உந்தன்
    குறுநகை தமிழுக்கு திருவரமே
    முருகா....முருகா.....

    உனைப்பாடும் தொழில் இன்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாரும் இல்லை
    உனைப்பாடும் தொழில் இன்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாரும் இல்லை
    முருகா....முருகா....முருகா....முருகா....
Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1