enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  எண்ணம் போலே English | tamil | To Print
பாடல் தலைப்பு எண்ணம் போலே    திரைப்படம் பொம்மை கல்யாணம் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி ஜமுனா 
பாடகர்கள் சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  
இயக்குநர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி   ராகம்  
வெளியானஆண்டு 1958  தயாரிப்பு  

இசை பல்லவி

எண்ணம் போலே பெண்ணும் வாய்ந்தால் 
இன்பம் நேருமோ 
எண்ணம் போலே பெண்ணும் வாய்ந்தால் 
இன்பம் நேருமோ 
எழில் மாமணி மதி மாலினி அவளே இனி
என் துணை என எண்ணிய எண்ணம் போலே

எண்ணம் போலே பெண்ணும் வாய்ந்தால் 
இன்பம் நேருமோ 
எழில் மாமணி மதி மாலினி அவளே இனி
என் துணை என எண்ணிய 

எண்ணம் போலே பெண்ணும் வாய்ந்தால் 
இன்பம் நேருமோ 

இசை சரணம் - 1

புன்னகை மலர் விழி மொழியாலே
பூங்குயில் நாடிய முறையாலே
புன்னகை மலர் விழி மொழியாலே
பூங்குயில் நாடிய முறையாலே
என்னை மறந்தேன் மையலாலே
என்னை மறந்தேன் மையலாலே
அந்த ஏந்திழைக்கேகிடும் துதி மேலே 
எண்ணம் போலே

எண்ணம் போலே பெண்ணும் வாய்ந்தால் 
இன்பம் நேருமோ 

இசை சரணம் - 2

அன்பொடு வந்து பசும் கிளி அன்றொடு 
நின்றதும் ஒரு கணமே
நான் சந்தோஷம் பெறும் துன்பம் அவளிடம் 
கண்டேன் மறு கணமே
அன்பொடு வந்து பசும் கிளி அன்றொடு 
நின்றதும் ஒரு கணமே
நான் சந்தோஷம் பெறும் துன்பம் அவளிடம் 
கண்டேன் மறு கணமே
சங்கை பொழிந்த விதம் தனிலே 
வந்தது அருகினில் திருமணமே
சங்கை பொழிந்த விதம் தனிலே 
வந்தது அருகினில் திருமணமே
தருவேன் உன்னிடமே வருவாய் இனிமேல் 
தடையில்லை பயம் ஏன் பொறு மனமே 
கமபத நிஸரிக மகரிஸ கரிஸநி
ரிஸநித தநிதப மதபம கமகரி

எண்ணம் போலே பெண்ணும் வாய்ந்தால் 
இன்பம் நேருமோ 


Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1