enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆடும் அருள்ஜோதி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆடும் அருள்ஜோதி    திரைப்படம் மீண்ட சொர்க்கம் 
கதாநாயகன் ஜெமினி கணேசன்  கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள் எம்.எல்.வசந்தகுமாரி 
இசையமைப்பாளர் தி. சலபதி ராவ்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1960  தயாரிப்பு  


        ஆடும் அருள்ஜோதி

இசை பல்லவி

பெண் ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை 
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை 
பாடும் பாவை என் மேல் பாராமுகம் ஏன்
பாடும் பாவை என் மேல் பாராமுகம் ஏன்

ஆடும் அருள்ஜோதி

இசை சரணம் - 1

பெண் மானும் மழுகும் ஏந்தி... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
மானும் மழுகும் ஏந்தி மலர் பாதம் தூக்கி
மானும் மழுகும் ஏந்தி மலர் பாதம் தூக்கி
ஆதியும் அந்தமும் தானுமாய்
ததிங்கிணதோம் என்று
ஆதியும் அந்தமும் தானுமாய்
ததிங்கிணதோம் என்று

ஸ ஸநித நிதம  தமதம கரிநிஸ
நிஸகரி கமதம தநிரிகரிஸ
ஸநித நிதம  தமதம கரிநிஸ
நிஸகரி கமதம தநிரிகரி
ஸநிதபதரி ஸநிதபதகரி ஸநிதப
கமநித ஸநிதபமகரிகம
நிரிகரி ரிகம த ம தநிரி நிதமத கமத
கமதம  கரிநிகரிஸ நிதபமபதத ஸாநித
கரிஸநித நிநி தமத மதநிரிஸ

ஆடும்  அருள் ஜோதி

ஆண் பாவம் ( இசை )
ராகம்

பெண் ஆ... ஆ... ஆ...

ஆண் தாளம்

பெண் தத்தரித தரிதஜம் தரிதரிதஜம் தஜம்
தனம் ததிங்கிண தோம் 
ததிங்கிண தோம் ததிங்கிண தோம்

ஆண் சேர்ந்த கலை

பெண் பாவம் ராகம் தாளம் சேர்ந்த பரத கலை இந்த
பாரில் உள்ளோர் என்றும் போற்றும் கலை
பாவம் ராகம் தாளம் சேர்ந்த பரத கலை இந்த
பாரில் உள்ளோர் என்றும் போற்றும் கலை
தேடி எதும் உண்டோ இதற்கு இணை... 
ஆ... ஆ... ஆ... ஆ...
தேடி எதும் உண்டோ இதற்கு இணை 
நம் நாடும் கொண்டாடும் பண் பாடும் கலை
நம் நாடும் கொண்டாடும் பண் பாடும் கலை

ஸ ஸாஸ தகி தஜம் ஸநிதபம தஜம்
மப ரிக ஸநித தஜம் ( இசை )

ப ம க ம தனக்குஜம் ஸாநித தகிட பமப ஜனுதப
பபதநி தகித ஜம் ( இசை )

காரிகரி நிரிகரி தகிட திமி 
ஸரிஸநிதப துத்தந்தரி கரிஸநி ததீம் ( இசை )

கரிஸநி ததிங்கிணதோம் தகிடஜம் ரிஸநிதப
ஸநிதநி ததிங்கிணதோம்

ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை 
ஆடும் அருள் ஜோதி 

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1