enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆயிரம் இரவுகள் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆயிரம் இரவுகள்    திரைப்படம் கற்பகம் 
கதாநாயகன் ஜெமினி கணேசன்  கதாநாயகி ஸ்ருதி ஹாசன் / லக்ஷ்மி மேனன் 
பாடகர்கள்   பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் * ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1963  தயாரிப்பு  


        ஆயிரம் இரவுகள் 

இசை பல்லவி

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு 
ஆனால் இது தான் முதல் இரவு 
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு 
ஆனால் இது தான் முதல் உறவு 
ஆனால் இது தான் முதல் உறவு 

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

இசை சரணம் - 1

வயதில் வருவது ஏக்கம் 
அது வந்தால் வராது 
வயதில் வருவது ஏக்கம் 
அது வந்தால் வராது 
வந்ததம்மா மலர் கட்டில் 
இனி வீட்டினில் ஆடிடும் 
ஆஹா... ஆஹா... ஆ... ஆ... 
ஆரி ராரோ ஆரிராரா ரோ...

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு 
ஆனால் இது தான் முதல் இரவு 
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு 
ஆனால் இது தான் முதல் உறவு 
ஆனால் இது தான் முதல் உறவு 

இசை சரணம் - 2

வருவார் வருவார் பக்கம் 
உனக்கு வருமே வருமே ம்ஹும்
தருவார் தருவார் நித்தம் 
இதழ் தித்திக்கத் தித்திக்க 
ஆஹா... ஆஹா... ஆ... ஆ... 
ஓஹோ... ஓஹோ... ஓஹொ ஹோஹோ ஹோ...

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு 

இசை சரணம் - 3
யாரோ சொன்னார் கேட்டேன்
நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
நானாய் சொன்னது பாதி 
இனி தானாய் தெரியும் மீதி
ஆஹஹா... ஆஹா... ஆ... ஆ...
ஓஹோ... ஓஹோ... ஓஹொ ஹோஹோ ஹோ...

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு 
ஆனால் இது தான் முதல் இரவு 
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு 
ஆனால் இது தான் முதல் உறவு 
ஆனால் இது தான் முதல் உறவு 

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1