enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை கண்டு (பெண்) English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை கண்டு (பெண்)    திரைப்படம் கல்யாண பரிசு 
கதாநாயகன் ஜெமினி கணேசன்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள்   பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா   பாடலாசிரியர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  
இயக்குநர் ஸ்ரீதர்   ராகம்  
வெளியானஆண்டு 1959  தயாரிப்பு  


        உன்னை கண்டு (பெண்)

இசை பல்லவி

உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா
இசை சரணம் - 1

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாட தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாட தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் ( இசை )

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா வளர்ந்தாலே போதுமடா

இசை சரணம் - 2

சித்திரப் பூ போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
சித்திரப் பூ போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு 
முத்திரை பசும்பொன்னே ஏனிந்த சிரிப்பு ( இசை )

முத்திரை பசும்பொன்னே ஏனிந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன்னெழில் கண்டால்
வேறென்ன வேணுமடா வேறென்ன வேணுமடா

உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1