enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னே உன்னே English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னே உன்னே    திரைப்படம் அள்ளி அர்ஜுனா 
கதாநாயகன் மனோஜ்  கதாநாயகி ரிச்சா பாலட் 
பாடகர்கள் சங்கர் மகாதேவன்  பாடகிகள் சஞ்சனா திவாகர் 
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் சரண்   ராகம்  
வெளியானஆண்டு 2001  தயாரிப்பு  


                உன்னே உன்னே

இசை விருத்தம்

பெண் ல ல ல லா ல ல ல லா ஹ ஹ ஹ ஹ
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ ஹ ஹ ஹ
ஆஹ ஆஹ

ஆண் தரன் நன்னா

பெண் ல ல ல லா

ஆண் டொரன் நன் நன்னா

பெண் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

இசை பல்லவி

பெண் உன்னே உன்னே உருக்குறானே
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே
உன்னே உன்னே உருக்குறானே
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே
உன்னில் ஊறும் உன்தன் அன்பை
நெஞ்சுக்குள் அணைக்கட்டி என்னாலும் காப்பேன்

ஆண் கண்ணால் என்னை குடிக்கிறாலே
ஆதாம் ஏவால் ஆப்பிள் திண்ண அழைகிறாளே

பெண் உன்னே உன்னே உருக்குறானே
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே

இசை சரணம் - 1

பெண் ஆ ஆ காதலுக்கு காய்ச்சல் வரும் நேரம்
கண்கள் ரெண்டே ஆயுர்வேதம் ஆகும்
மொத்த விழியில் உயிரை விட்டேன்
தவணை முறையில் காதல் பெற்றேன்

ஆண் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் மொத்த விழியில் உயிரை விட்டேன்
தவணை முறையில் காதல் பெற்றேன்

ஆண் ஆ கசலினில் உன் பெயர் சேர்த்தேன்
கசலினில் உன் பெயர் சேர்த்தேன்

பெண் உடலை கூட்டி இரண்டே என்றேன்
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்
உடலை கூட்டி இரண்டே என்றேன்
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்

ஆ&பெ காதலில் நாம் தொலைத்தோமே

பெண்

ஆ&பெ தீயினில் நாம் விலைந்தோமே

பெண் உன்னே உன்னே உருக்குறானே
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே
உன்னில் ஊறும் உன்தன் அன்பை
நெஞ்சுக்குள் அணைக்கட்டி என்னாலும் காப்பேன்

இசை சரணம் - 2

ஆண் ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்
ஆடியே ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்

பெண் கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்
ஓ ஓ ஓ கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்

ஆண் முல்லைப்பூவும் சோல பொரிதான்
ஓ ஓ ஓ முல்லைப்பூவும் சோல பொரிதான்

பெண் தேஹத்தில் அதை பிளிந்தானே
ஓ ஓ ஓ தேஹத்தில் அதை பிளிந்தானே

ஆண் மூச்சு காற்றில் வெப்பம் வெப்பம்

பெண் வேர்வை கேட்கும் தெப்பம் தெப்பம்

ஆண் காதலின் கிளை வலைத்தேனே

பெண் ஆயுளை அதில் முடிந்தேனே

ஆண் மேலே மேலே பறக்கிறேனே
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்கிறேனே
மேலே மேலே பறக்கிறேனே
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்கிறேனே

பெண் ல ல ல லா ல ல ல லா ஹ ஹ ஹ ஹ
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ ஹ ஹ ஹ
ஆஹ ஆஹ

ஆண் தரன் நன்னா

பெண் ல ல ல லா

ஆண் டொரன் நன் நன்னா

பெண் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1