enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆத்தரளி அடுக்கரளி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆத்தரளி அடுக்கரளி    கிராமிய பாடல்கள் பாகம் 1 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள் விஜயலக்‌ஷ்மி நவநீத கிருஷ்ணன் 
இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு ராக்கி ஆடியோ 


                ஆத்தரலி

இசை பல்லவி

பெண் ஆத்தரலி எடுத்தரலி எடுத்தோம் அம்மா பூவ
எம்மா எடுத்தோம் அம்மா பூவ
ஆத்தாளுக்கு வேண்டும்மம்மா தொடுத்தோம் அம்மா மாலை
எம்மா தொடுத்தோம் அம்மா மாலை
குங்குமத்தி கரை அருகே கும்பம் பூவ ரொம்ப
எம்மா கும்பம் பூவ ரொம்ப
கும்பம் பூவ பறிக்க போன புண்ணியரே எங்கே
எம்மா புண்ணியரே எங்கே
பெகுழு தன்ன நன்னே நானனன்னே நனே நனே நானே
அடி தன்னே நனனே நானே
நானானே நனஏ நனே நன்னே நன்னே நானே
அடி நன்னே நன்னே நானே

இசை சரணம் - 1

பெண் கொலத்தூரு கறையருகே கொறண்டிக்கவ ரொம்ப
எம்மா கொறண்டிக்கவ ரொம்ப
கொறண்டி பூவ பறிக்க போன குமரிகள எங்க
எம்மா குமரிகள எங்க
வேப்பம்பட்டி கரையருகே வேப்பம் பூவ நெம்ப
எம்மா வேப்பம் பூவ நெம்ப
வேப்பம் பூவ பறிக்க போன வேரருதன் எங்க
எம்மா வேரருதன் எங்க
பெகுழு தன்ன நன்னே நானனன்னே நனே நனே நானே
அடி தன்னே நனனே நானே
நானானே நனஏ நனே நன்னே நன்னே நானே
அடி நன்னே நன்னே நானே

இசை சரணம் - 2

பெண் கண்ணனூரு மாரியவ கெனத்து கொண்ட காரி
எம்மா கெனத்து கொண்ட காரி
கம்மனூரு காமாட்சி நாகரிக காரி
எம்மா நாகரிக காரி
காமாட்சி கோயிலுக்கு மேப்பம் ரொம்ப பக்கம்
எம்மா மேப்பம் ரொம்ப பக்கம்
கையிட்டு கும்பிட்டு கொளந்த வரம் கேப்போம்
எம்மா கொளந்த வரம் கேப்போம்
பெகுழு தன்ன நன்னே நானனன்னே நனே நனே நானே
அடி தன்னே நனனே நானே
நானானே நனஏ நனே நன்னே நன்னே நானே
அடி நன்னே நன்னே நானே

இசை சரணம் - 3

பெண் ஆத்துக்குள்ள கெரகம்மம்மா ஆராயிரம் சோடி
எம்மா ஆராயிரம் சோடி
ஆடிவரும் பூங்கரகம் சந்தனப் பூ மாரி
எம்மா சந்தனப் பூ மாரி
சின்ன சின்ன கோட்டக்குள்ள சீரக செம்பா பாதி
எம்மா சீரக செம்பா பாதி
எட்டுவுன்னு இருக்குதுன்னு சீட்டுவிட்டா மாரி
எம்மா சீட்டுவிட்டா மாரி
பெகுழு தன்ன நன்னே நானனன்னே நனே நனே நானே
அடி தன்னே நனனே நானே
நானானே நனஏ நனே நன்னே நன்னே நானே
அடி நன்னே நன்னே நானே

இசை சரணம் - 4

பெண் கருப்பசாம்ய் கோயிலிலே இட்சி மரம் ரெண்டு
எம்மா இட்சி மரம் ரெண்டு
கோப்புக்காக காவல்காப்பான் கோவக்கார கருப்பு
எம்மா கோவக்கார கருப்பு
அருவைக்கு போயினவன் மஞ்சப்பட்டு எதுக்கு
எம்மா மஞ்சப்பட்டு எதுக்கு
சந்தவலி சாத்துங்கம்மா சந்தன கருப்பனுக்கு
எம்மா சந்தன கருப்பனுக்கு
பெகுழு தன்ன நன்னே நானனன்னே நனே நனே நானே
அடி தன்னே நனனே நானே
நானானே நனஏ நனே நன்னே நன்னே நானே
அடி நன்னே நன்னே நானே

இசை சரணம் - 5

பெண் அந்தி சந்தி காத்திருப்பான் ஆங்கார கருப்பு
எம்மா ஆங்கார கருப்பு
ஆறு புள்ள நூறு பெத்தோம் அத்தனையும் பொருப்பா
எம்மா அத்தனையும் பொருப்பா
அரட்டுக்கள்ளு வாசலிலே வைத்துதம்மா தவளு
எம்மா வைத்துதம்மா தவளு
பனக்கேட்டு போன கருப்பு வாராரென்னு சொல்லி
எம்மா வாராரென்னு சொல்லி
பெகுழு தன்ன நன்னே நானனன்னே நனே நனே நானே
அடி தன்னே நனனே நானே
நானானே நனஏ நனே நன்னே நன்னே நானே
அடி நன்னே நன்னே நானே

இசை சரணம் - 6

பெண் எட்டு சனம் வாசலிலே கேக்குதம்மா தவளு
எம்மா கேக்குதம்மா தவளு
தென்கேட்டு போறவத திரும்புறது சொல்லி
எம்மா திரும்புறது சொல்லி
முடியாத வீர தம்பி சிட்டி வர கம்மா
எம்மா சிட்டி வர கம்மா
தூண்டில் கருப்பசாம்ய் தொங்குலிங்க வாரா
எம்மா தொங்குலிங்க வாரா
பெகுழு தன்ன நன்னே நானனன்னே நனே நனே நானே
அடி தன்னே நனனே நானே
நானானே நனஏ நனே நன்னே நன்னே நானே
அடி நன்னே நன்னே நானே

இசை சரணம் - 7

பெண் சங்கிலையூர் வீச்சருவா காடுவீர தந்த
எம்மா காடுவீர தந்த
பரிமாரி தண்டிலையும் கைபுடிச்சி வாரேன்
எம்மா கைபுடிச்சி வாரேன்
வேட்டையாடும் விளையாட வேப்பு மர கருப்பன்
எம்மா வேப்பு மர கருப்பன்
வேப்ப மர கருப்பனுக்கு வெள்ளி குஞ்ச வீசி
எம்மா வெள்ளி குஞ்ச வீசி
பெகுழு தன்ன நன்னே நானனன்னே நனே நனே நானே
அடி தன்னே நனனே நானே
நானானே நனஏ நனே நன்னே நன்னே நானே
அடி நன்னே நன்னே நானே

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1