enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆனந்த தாண்டவமோ English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆனந்த தாண்டவமோ    திரைப்படம் நினைத்தாலே இனிக்கும் 
கதாநாயகன் கமல்ஹாசன் * ரஜினிகாந்த்  கதாநாயகி ஜெய சுதா* ஜெய பிரதா 
பாடகர்கள்   பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் கே.பாலசந்தர்   ராகம்  
வெளியானஆண்டு 1979  தயாரிப்பு  


                ஆனந்த தாண்டவமோ

இசை பல்லவி

ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்கலெல்லாம்
ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்கலெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க
ஹ ஏதாச்சம் தெரியனும்னா போடுங்கோ நீங்கோ

இசை சரணம் - 1

கடல் கடைவோம் அமுதெடுப்போம் தேவர்களே எங்கே போனீங்க
அழகை கண்டால் சிரை எடுப்போம் அசுரர்களே எங்கே போனீங்க
திருநாள் வகனை பல நாள் ரகளை
ஹே ராத ரமன கோவிந்த ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
ஆனந்த தாண்டவமோ ஆண்டவர் ஆடுகிறார் காலங்கலெல்லாம்

இசை சரணம் - 2

வானத்திலே ஏணி வெச்சு வானவில்லை வளச்சு வெச்சேன்
வீணைக்குள்ளே மூட்டிய தீ ராகங்களை ஒலிச்சு வெச்சேன்
படிச்ச கீதை குடிச்ச போதை
ஹே ராத ரமன கோவிந்த ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
ஆனந்த தாண்டவமோ ஆண்டவர் ஆடுகிறார் காலங்கலெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க
ஹ ஏதாச்சம் தெரியனும்னா போடுங்கோ நீங்கோ

இசை சரணம் - 3

மலயாவில் தலையில் வைத்து இண்டியாவில் காலை வைப்போம்
இரண்டையுமே இணைக்கும்படி உறவாளே பாலம் வைப்போமா
மனசு பெருசு உலகம் சிருசு
ஹே ராத ரமன கோவிந்த ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
ஆனந்த தாண்டவமோ ஆண்டவர் ஆடுகிறார் காலங்கலெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க
ஹ ஏதாச்சம் தெரியனும்னா போடுங்கோ நீங்கோ

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1