enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  இவளுக இம்ச தாங்க முடியல English | tamil | To Print
பாடல் தலைப்பு இவளுக இம்ச தாங்க முடியல    திரைப்படம் கலகலப்பு 
கதாநாயகன் விமல் * ஜான் விஜய்  கதாநாயகி அஞ்சலி * ஓவியா 
பாடகர்கள் அமிதாப் நாராயண்  பாடகிகள்  
இசையமைப்பாளர் விஜய் எபிநேசர்   பாடலாசிரியர்கள் பா.விஜய்  
இயக்குநர் சுந்தர்.சி   ராகம்  
வெளியானஆண்டு 11.05.2012  தயாரிப்பு  
    இவளுக இம்ச தாங்க முடியல


    அழகா அழகா சிரிக்கிறாளுங்க
    அடுத்த நொடியே மொறைக்கிறாளுங்க
    உசுரா உசுரா நினைக்கிறாளுங்க
    உடனே உடனே மறக்குறாளுங்க
    எக்ஸ்பிரியன்ஸ்...

    இசை                                     பல்லவி

    இவளுக இம்ச தாங்க முடியல
    இவளுக இல்லாமலும் இருக்க முடியல
    இவளுக இம்ச தாங்க முடியல
    இவளுக இல்லாமலும் இருக்க முடியல

    முன்னாடி போனா இடிக்கிறாளுங்க
    பின்னாடி வந்தா ஒதைக்கிறாளுங்க
    முன்னாடி போனா இடிக்கிறாளுங்க
    பின்னாடி வந்தா ஒதைக்கிறாளுங்க
    என்ன பண்ணுறது என்ன பண்ணுறது
    தர்மேந்திரா...

    குத்துங்க சும்மா குத்துங்க இந்த
    பொண்ணுங்களே இப்படித் தான் குத்துங்க
    குத்துங்க சும்மா குத்துங்க இந்த
    பொண்ணுங்களே இப்படித் தான் குத்துங்க

    இவளுக இம்ச தாங்க முடியல
    இவளுக இல்லாமலும் இருக்க முடியல

    இசை                                   சரணம் - 1

    லிப்புல லிப்ஸ்டிக் போட்டுக்குறா
    ஹார்ட்டுல ஹெல்மெட் மாட்டிக்குறா

    இவளுக இம்ச... ஒஹொ ஹொ...

    பொழப்ப கெடுத்து டீல் விடுவா
    பொறுப்பா இருன்னும் ஃபீல் பண்ணுவா

    இவளுக இம்ச... ஒஹொ ஹொ...

    கண்ணதாசனும் சொன்னார்
    அட காலஹாசனும் சொன்னார்
    வாட்டர் பாட்டிலையும் குவாட்டர் பாட்டிலையும்
    பிரிக்க முடியுமா பாரு
    உன்ன சொல்லி குத்தமில்ல
    என்ன சொல்லி குத்தமில்ல
    காதலோட குத்தம் தானடா

    குத்துங்க சும்மா குத்துங்க இந்த
    பொண்ணுங்களே இப்படித் தான் குத்துங்க
    குத்துங்க சும்மா குத்துங்க இந்த
    பொண்ணுங்களே இப்படித் தான் குத்துங்க

    இவளுக இம்ச தாங்க முடியல
    இவளுக இல்லாமலும் இருக்க முடியல

    இசை                                சரணம் - 2

    எதுக்கு சிரிப்பா தெரியலையே
    எரிஞ்சு விழுவா புரியலையே

    இவளுக இம்ச...
   
    ஆரம்பம் லவ்வுல அதிருமடா
    பூகம்பம் அப்புறம் கிளம்புமடா

    இம்ச... இம்ச...

    அட இந்தியாவில தாண்டா
    தம்மு அதிகம் விக்குதாம் ஏண்டா
    புகைய விட்டு தான் புலம்பி தவிக்கிற
    ஆண்கள் கூட்டத்தால் தாண்டா
    லவ்வுக்குள்ள மாட்டினாலும்
    ஸ்டவ்வுக்குள்ள மாட்டினாலும்
    தீஞ்சி போவோம் மாப்பிள்ளைங்களா

    குத்துங்க சும்மா குத்துங்க இந்த
    பொண்ணுங்களே இப்படித் தான் குத்துங்க
    குத்துங்க சும்மா குத்துங்க இந்த
    பொண்ணுங்களே இப்படித் தான் குத்துங்க

                       ( இசை )

    இவளுக இம்ச தாங்க முடியல
    இவளுக இல்லாமலும் இருக்க முடியல

    முன்னாடி போனா இடிக்கிறாளுங்க
    பின்னாடி வந்தா ஒதைக்கிறாளுங்க
    முன்னாடி போனா இடிக்கிறாளுங்க
    பின்னாடி வந்தா ஒதைக்கிறாளுங்க
    என்ன பண்ணுறது என்ன பண்ணுறது
    தர்மேந்திரா...

    குத்துங்க சும்மா குத்துங்க இந்த
    பொண்ணுங்களே இப்படித் தான் குத்துங்க
    குத்துங்க சும்மா குத்துங்க இந்த
    பொண்ணுங்களே இப்படித் தான் குத்துங்க

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1