enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  எங்கும் மைதிலி எதிலும் மைதிலி English | tamil | To Print
பாடல் தலைப்பு எங்கும் மைதிலி எதிலும் மைதிலி    திரைப்படம் மைதிலி என்னைக் காதலி 
கதாநாயகன் டி.ராஜேந்திரன்  கதாநாயகி அமலா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.ராஜேந்திரன்   பாடலாசிரியர்கள் டி.ராஜேந்திரன்  
இயக்குநர் டி.ராஜேந்திரன்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு  

ஆரம்ப இசை            பல்லவி

தரததா ஹாஹாஹா தாரத
தாரத தாரத தா தாரததததா

எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி

எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அ.. அன்பானேன் மைதிலி

இசை சரணம் - 1

பார்க்கத் துடிப்பேன் மைதிலி
பேசத் துடிப்பேன் மைதிலி
பார்க்கத் துடிப்பேன் மைதிலி
பேசத் துடிப்பேன் மைதிலி

நினைத்துப் பார்ப்பேன் மைதிலி
நெஞ்சில் சுமப்பேன் மைதிலி
நினைத்துப் பார்ப்பேன் மைதிலி
நெஞ்சில் சுமப்பேன் மைதிலி

மைதிலி மைதிலி மைதிலி
மைதிலி மைதிலி மைதிலி

எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி

மைதிலி மைதிலி ஹோஹோஹோ
மைதிலி மைதிலி ஹோஹோ
மைதிலி மைதிலி


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1