enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஐயா வூடு English | tamil | To Print
பாடல் தலைப்பு ஐயா வூடு    திரைப்படம் காதலுக்கு மரியாதை 
கதாநாயகன் விஜய்  கதாநாயகி சாலினி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பழனி பாரதி  
இயக்குநர் ஃபாசில்   ராகம்  
வெளியானஆண்டு 1997  தயாரிப்பு  


                      ஐயா வூடு

              இசை                 விருத்தம்

ஆண் வீட்டுக்கு கதவிருக்கு கதவுக்கு பூட்டிருக்கு
வானத்த பூட்டிவப்பதாரடா அன்புக்கு மனசிருக்கு
ஆசைக்கு அளவிருக்கு கடலுக்கு அனையிங்கு ஏதடா
யார் இங்கு வந்தாலும் யார் எங்கு போனாலும்
கடல் நீரு கொரையாது போங்கடா
கரையோரம் உறவாட வாங்கடா

        இசை   பல்லவி

ஆண் ஐயா வூடு தொறந்துதான் கெடக்கு உள்ளே புகுந்து பந்தி போடு
முத்து கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஒருபோதும் கலங்காது நாளைக்கு
ஊறெங்கும் உறவுண்டு ஏழைக்கு
நீயும் இங்கே நம்மாளு ஐயா வூடு

ஆண்குழு தொறந்துதான் கெடக்கு 

ஆண்             உள்ளே புகுந்து 

ஆண்குழு பந்தி போடு

ஆண்          முத்து கடலு 

பெண்குழு மூடியா கெடக்கு

ஆண் முடிஞ்சா எடுத்து 

பெண்குழு மாலை போடு

ஆண் ஜிங் ஜிக் ஜிங் ஜிக்

        இசை சரணம் - 1

ஆண்            ஹே புள்ளாண்டா புள்ளாண்டா காசோட யார் இங்கு வாராண்டா
சொல்லேண்டா சொல்லேண்டா எதுக்கு
காசெல்லாம் வுட்டுவுட்டு போறாண்டா 
இருக்கும் வரைக்கும்

ஆண்குழு      சூட்டு கோட்டு

ஆண் ஹே அடிப்பான் பாரு

ஆண்குழு தாட்டு பூட்டு

ஆண் அட பாட்டேன் பூட்டேன்

ஆண்குழு கதைய கேட்டு

ஆண்                    ம்ம் போவான் இவனும்

ஆண்குழு பழைய ரூட்டு

ஆண் பூமி இது வாடக வூடு புரிஞ்சிக்கிட்டு குடித்தனம் பாரு
சத்தியத்த நெஞ்சுல வச்சு சந்தோஷமா சங்கதி போடு
கடலும் அலையும் சேர்ந்துதான் 
பாடும் எப்போதும் கொண்டாட்டம்
ஐயா வூடு

ஆண்குழு        ஹே ஹே ஹே ஹே

ஆண்           ஐயா வூடு 

ஆண்குழு ஹே ஹே ஹே ஹே

ஆண் ஐயா வூடு 

ஆண்குழு தொறந்துதான் கெடக்கு 

ஆண்          உள்ளே புகுந்து 

பெண்குழு பந்தி போடு

ஆண்           முத்து கடலு 

ஆண்குழு மூடியா கெடக்கு

ஆண் முடிஞ்சா எடுத்து 

பெண்குழு மாலை போடு

        இசை                             சரணம் - 2

பெண்குழு மண்மேலே மண்மேலே எல்லாருக்கும் சாப்பாடு யாராலே

ஆண்குழு தந்தாலே தந்தாலே நம்மோட சாப்பாடு நீர்மேலே

ஆண் கடலில் ஆடும் அலைய பாத்தேன் 
வெளிச்சம் கொடுக்கும் நிலவ பாத்தேன்
கேள்வி ஒன்னு நானும் கேட்டேன்
பதிலே இல்ல மளச்சு போனேன்
கண்ணுக்கெட்டும் தூறம் தூறம்
மனுஷனத்தான் காணும் காணும்
கலி முடியும் நேரம் நேரம் 
புது மனுஷன் வேணும் வேணும் 
மனசும் மனசும் கலந்துதான் இருந்தா
எப்போதும் கொண்டாட்டம்

ஆண் ஐயா வூடு தொறந்துதான் கெடக்கு உள்ளே புகுந்து பந்தி போடு
முத்து கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு

பெண்குழு ஒருபோதும் கலங்காது நாளைக்கு ஊறெங்கும் உறவாடும் ஏழைக்கு

ஆண்         நீயும் இங்கே நம்மாளு

பெண்குழு      ஐயா வூடு தொறந்துதான் கெடக்கு உள்ளே புகுந்து பந்தி போடு
முத்து கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1