enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆனந்த குயிலின் (சோகம்) English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆனந்த குயிலின் (சோகம்)    திரைப்படம் காதலுக்கு மரியாதை 
கதாநாயகன் விஜய்  கதாநாயகி சாலினி 
பாடகர்கள்   பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பழனி பாரதி  
இயக்குநர் ஃபாசில்   ராகம்  
வெளியானஆண்டு 1997  தயாரிப்பு  


ஆனந்த குயிலின் (சோகம்)

இசை              விருத்தம்

ஆரிராரோ ஆரிராரோ ஆனந்தம் தந்தாயே
தோள்கலிலே தாங்கி நின்னேன் அன்பினில் நின்றாயே
நேசத்திலே உல்ல சுகம் வேரேதும் தாராதே
பாசத்திலே வாழ்ந்த மனம் வேரெங்கும் போகாதே வேரெங்கும் போகாதே ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

இசை பல்லவி

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூட்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே
கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா அது அன்பைவிட தித்திப்பா
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று 

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1