enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை எண்ணி என்னை மறந்தேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை எண்ணி என்னை மறந்தேன்    திரைப்படம் ரகசிய போலீஸ் 115 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி ஜெயலலிதா 
பாடகர்கள்   பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 11.01.1968  தயாரிப்பு பத்மினி பிக்சர்ஸ் 
உன்னை எண்ணி என்னை மறந்தேன்

     ஆரம்ப இசை                   பல்லவி

ஆ...ஆ...ஆ...ஆ...  ஆ...ஆ...ஆ...ஆ...
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று உன்னைத் தொட்ட தென்றல் வந்து
என்னைத் தொட்டதோ  ஓ
உன்னை எண்ணி என்னை மறந்தேன்

      (இசை)                          சரணம் - 1

காதலர் கண்கள் சங்கமமானால்
கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும்
காதலர் கண்கள் சங்கமமானால்
கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும்
நான் அதைத் காண நாழிகையானால்
நடையோடு இடை கூட மெலிவாகுமே...

உன்னை எண்ணி என்னை மறந்தேன்

      (இசை)                        சரணம் - 2

ஆ...ஆ...ஆ...ஆ....
பொன்னிற உடலும் செம்மணி இதழும்
காதல் கனியும் உனக்கெனக் கனியும்
நேரம் குறைவு நினைவுகள் அதிகம்
நிழலாடும் விழியோடு முகம் காண வா

உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று உன்னைத் தொட்ட தென்றல் வந்து
என்னை தொட்டதோ ஓ
உன்னை எண்ணி என்னை மறந்தேன்

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1