enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஐயப்பா சரணம் என்றே English | tamil | To Print
பாடல் தலைப்பு ஐயப்பா சரணம் என்றே    தெய்வ சங்கீர்த்தனங்கள் 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள் பெங்களூர் ரமணி அம்மாள் 
இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

ஐயப்பா சரணம் என்றே

இசை பல்லவி

பெண் ஐயப்பா சரணம் என்றே ஐயப்பா சரணம் என்றே 
ஐயப்பா சரணம் என்றே ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்
மோகினி பாலன் என்றும் மோகன குமாரன் என்றும்
வில்லாளி வீரன் என்றும் வீரமணி கண்டன் என்றும்
வில்லாளி வீரன் என்றும் வீரமணி கண்டன் என்றும்

குழு ஐயப்பா சரணம் என்றே ஐயப்பா சரணம் என்றே 
ஐயப்பா சரணம் என்றே ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்

இசை சரணம் - 1

பெண் பந்தள வீரன் என்றும் பதினெட்டாம் படிகள் என்றும்
பக்தர்கள் தாசன் என்றும் ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்

குழு ஐயப்பா சரணம் என்றே ஐயப்பா சரணம் என்றே 
ஐயப்பா சரணம் என்றே ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்

இசை சரணம் - 2

பெண் காந்தமலை ஜோதி என்றும் காருண்ய மூர்த்தி என்றும்
காந்தமலை ஜோதி என்றும் காருண்ய மூர்த்தி என்றும்
கம்பங்குடி தாசன் என்றும் ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்
கம்பங்குடி தாசன் என்றும் ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்

குழு ஐயப்பா சரணம் என்றே ஐயப்பா சரணம் என்றே 
ஐயப்பா சரணம் என்றே ஆனந்தமாய் கூப்பிடுவோம்

இசை சரணம் - 3

பெண் பம்பா நதிக் கரையில் பக்குவமாய் நீராடி
பம்பா நதிக் கரையில் பக்குவமாய் நீராடி
பம்பா நதிக் கரையில் பக்குவமாய் நீராடி

பத்து எட்டு படிகள் ஏறி எட்டுப் பத்து படிகள் ஏறி
ஒன்பத்திரண்டு படிகள் ஏறி ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்
எட்டுப் பத்து படிகள் ஏறி பதினெட்டாம் படிகள் ஏறி 
ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்
பதினெட்டாம் படிகள் ஏறி ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்

குழு ஐயப்பா சரணம் என்றே ஐயப்பா சரணம் என்றே 
ஐயப்பா சரணம் என்றே ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்

பெண் ஐயப்பா சரணம் என்றே ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்

குழு ஐயப்பா சரணம் என்றே ஐயப்பா சரணம் என்றே 
ஐயப்பா சரணம் என்றே ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்


Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1