enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் மதமா என் மதமா English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் மதமா என் மதமா    திரைப்படம் ராமன் அப்துல்லா 
கதாநாயகன் விக்னேஷ்  கதாநாயகி ஈஸ்வரி ராவ்*அஸ்வினி 
பாடகர்கள் நாகூர் இ.எம்.ஹனீஃபா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பாலு மகேந்திரா   ராகம்  
வெளியானஆண்டு 1997  தயாரிப்பு  


உன் மதமா என் மதமா

இசை விருத்தம்

ஹே எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்னதெல்லாம் போறலியா
மொத்தமாக காதுல தான் ஏறலியா
தந்தன தந்தன தான தான தான தான தான
தந்தன தாந்தன தான டேய்

பல்லவி

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ ஆண்டவன் அந்த மதம்
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பிசரும் ஏசரும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுர கேளடா
அந்த ஆண்டவன் தான் கிரிஸ்த்துவனா முஸ்லிம்மா இல்ல ஹிந்துவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ ஆண்டவன் அந்த மதம்

இசை சரணம் - 1

மனசுக்குள்ள நாய்களும் நரிகளும்
நாள் வகை பேய்களும் நாட்டியம் ஆடுதடா
மனிதனும் போர் மயில் இருக்குது பார் மயில் நடக்குது
நான் கண்ட மிருகம்மடா
அடயாரும் திருந்தலையே இதுக்காக வருந்தலையே
அடயாரும் திருந்தலையே இதுக்காக வருந்தலையே
நீயும் நானும் ஒன்னு இது நேசம் தான் மனசுல எண்ணு
பொய்யையும் பொறட்டையும் ஒன்னு இந்த பூமியா புதுசா பண்ணு
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னத்தான் நம்புற நல்லவா
உன்னால மாறுதல் வந்திடும் அல்லவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ ஆண்டவன் அந்த மதம்

இசை சரணம் - 2

கணக்குள்ளொரு கூட்டளும் கழித்தலும்
வகுத்தளும் பெருக்களும் இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்த பெருக்குது இது என்ன ஜென்மமடா
இப்போ புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது
இப்போ புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது
அடியே ஞியான தங்கம் இங்கு நான் ஒரு ஞியான சிங்கம்
இத பார்த்தா பொய்கள் ஓடும் ரெண்டு போட்டா உலகம் மாறும்
அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீ குனால் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தில் சங்கதி சீக்கிரம் வருது
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ ஆண்டவன் அந்த மதம்
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பிசரும் ஏசரும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுர கேளடா
அந்த ஆண்டவன் தான் கிரிஸ்த்துவனா முஸ்லிம்மா இல்ல ஹிந்துவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ ஆண்டவன் அந்த மதம்

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1