enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை கண்ட பின்பு (பெண்) English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை கண்ட பின்பு (பெண்)    திரைப்படம் சிகரம் 
கதாநாயகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  கதாநாயகி ராதா 
பாடகர்கள்   பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் ஆனந்த்   ராகம்  
வெளியானஆண்டு 1991  தயாரிப்பு  


          உன்னை கண்ட பின்பு (பெண்)

இசை                                              பல்லவி

உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்
உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்

இசை சரணம் - 1

நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு நீர் இறைக்கிறேன்
நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு நீர் இறைக்கிறேன்
பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்
பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்
இன்று பால் குடித்த பின்பு தானே பல் துளக்கிறேன்
உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்

இசை சரணம் - 2

புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன்
சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன்
புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன்
சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன்
ஒரு சபை நிறைந்த வேளையிலே மெளனம் ஆகிறேன்
உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1