enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வந்ததே ஓ ஓ English | tamil | To Print
பாடல் தலைப்பு வந்ததே ஓ ஓ    திரைப்படம் கிழக்கு வாசல் 
கதாநாயகன் கார்த்திக்  கதாநாயகி ரேவதி 
பாடகர்கள் அனந்து / திப்பு / கார்த்திக்  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் உடுமலை நாராயணகவி  
இயக்குநர் ஆர்.வி.உதய குமார்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  


                                       வந்ததே ஓ ஓ

                          ஹம்மிங்

பெண்குழு ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 

          இசை                            பல்லவி
 
பெண்           வந்ததே ஓ ஓ குங்குமம்

பெண்குழு ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் தந்ததே ஓ ஓ ஓ ஓ சம்மதம்

பெண்குழு ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்              வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட
               வந்ததே ஓ ஓ குங்குமம்

பெண்குழு ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்           தந்ததே ஓ ஓ ஓ ஓ சம்மதம்

பெண்குழு          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

          இசை சரணம் - 1

பெண்குழு ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண்            பூத்தது மெல்ல ஓ ஓ ஓ ஓ ஆனந்த முல்லை ஓ ஓ ஓ ஓ
          ஆசையை சொல்ல ஓ ஓ ஓ ஓ வார்த்தைகள் இல்லை ஓ ஓ ஓ ஓ
          கூண்டில் வாழ்ந்த வானம்பாடி மீண்டு வந்த நாளிது
          மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ராகம் தேடி பாடுது
          சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ ஓ ஓ ஓ

பெண்            வந்ததே ஓ ஓ குங்குமம்

பெண்குழு  ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்                   தந்ததே ஓ ஓ ஓ ஓ சம்மதம்

பெண்குழு         ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்               வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட
          வந்ததே ஓ ஓ குங்குமம்

பெண்குழு ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் தந்ததே ஓ ஓ ஓ ஓ சம்மதம்

பெண்குழு          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

          இசை சரணம் - 2

பெண்குழு ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண்                ஆயிரம் மின்னல் ஓ ஓ ஓ ஓ மேனியில் மின்ன ஓ ஓ ஓ ஓ
          பாவையின் கண்ணம் ஓ ஓ ஓ ஓ ஏங்கியதென்ன ஓ ஓ ஓ ஓ
          மாலை வெயில் நேரில் வந்து மஞ்சள் வண்ணம் பூசுது
          வாடைக் காற்றில் ஜாதி பூக்கல் ஜாடையாக பேசுது
          சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ ஓ ஓ ஓ

பெண்              வந்ததே ஓ ஓ குங்குமம்

பெண்குழு   ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் தந்ததே ஓ ஓ ஓ ஓ சம்மதம்

பெண்குழு        ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்             வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட
          வந்ததே ஓ ஓ குங்குமம்

பெண்குழு   ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்            தந்ததே ஓ ஓ ஓ ஓ சம்மதம்

பெண்குழு   ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1