enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உப்பு கருவாடு English | tamil | To Print
பாடல் தலைப்பு உப்பு கருவாடு    திரைப்படம் முதல்வன் 
கதாநாயகன் அர்ஜூன்  கதாநாயகி மனிஷா கொய்ராலா 
பாடகர்கள் சங்கர் மகாதேவன்  பாடகிகள் கவிதா கிருஷ்ணமூர்த்தி 
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் எஸ்.சங்கர்   ராகம்  
வெளியானஆண்டு 1999  தயாரிப்பு  


உப்பு கருவாடு

ஆண் தேன்மொழியே (இசை)
  லைல லைலலைலலை லைலை லைலைலைலலைலைலை

இசை பல்லவி

ஆண் உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு
ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி
ஓ ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா

பெண்குழு கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா

ஆண்குழு கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா

இசை சரணம் - 1

ஆண் கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள கோரப்புல்ல மொளக்கிற சேத்துக்குள்ள
என் கூட சகதிக்கூத்து ஆடு தைதைதைதைதை
அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா வெக்கம் தள்ளி வை வை

பெண் லைலைலைலை லைலைலை லைலலைலை லைலைலை
போனதும் வருவதும் பொய் பொய் பொய் இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய்

ஆண் ஹே வாழை இலையில ஒன்ன விருந்தா வை வை வை வை வை

பெண் ஆசையப்பாரு ஐ ஐ ஐ காதுக்குள்ளென்ன நொய் நொய் நொய்

ஆண் பதினெட்டு வயசு சேவையெல்லாம் செய் செய் செய் செய் செய் செய்

பெண் கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா

ஆண் ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு
ஓ தேன்மொழியே தேன்மொழியே
ஓ லைலலை லைலைலை தேன்மொழியே
லேலேலேலே லேலே லே லேலேலேலே லேலே

பெண்குழு லைலை லைலை லைலைலை

இசை சரணம் - 2

பெண் காத்து மட்டும் நொழயிற காட்டுக்குள்ள தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள
ஒரு நாளில் என்ன குடியிருக்க வை வை வை வை வை
நீ சேலை திருடிக்கொண்டு போனாலும் மானம் காக்கும் கை கை

ஆண் லைலைலைலை லைலைலை லைலலைலை லைலைலை
ஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய்
அத்தனை அழகையும் மையா கையில் வை வை வை வை வை

பெண் நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை நெனச்சத முறைப்படி செய் செய் செய்

ஆண் மெய்யும் மெய்யும் கலப்பதுதான் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்

பெண் உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட வேணுமா உமக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதா உமக்கு

ஆண் ஹே உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி
ஓ ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா

ஆ & பெகோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகல

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1