enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தினம் தினம் உன் முகம் English | tamil | To Print
பாடல் தலைப்பு தினம் தினம் உன் முகம்    திரைப்படம் தங்கைக்கோர் கீதம் 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி கீர்த்தி ரெட்டி 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் பி.ஆர்.ரெஜின்   பாடலாசிரியர்கள் உடுமலை நாராயணகவி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு  

ஆரம்ப இசை                 பல்லவி

ஆண்          :  ஹேய் ஹேய் ஹேய் ஹேய்...
                   ஹேய் ஹேய் ஹேய் ஹேய்...(இசை)
                   யயயா..  யயயா..    ஹோ...ய்

ஆண்குழு    : வாவ்-ம்ஹும்  வாவ்-ம்ஹும்
                   வாவ்-ம்ஹும்  வாவ்-ம்ஹும்

ஆண்            : தினம் தினம் உன் முகம்
                   நினைவினில் மலருது
                   நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
                   உன்னை நானும் அறிவேன்
                   என்னை நீயும் அறியாய்
                   யாரென்று நீ உணரும் முதல் கட்டம்

ஆண்            : மலர் உன்னை நினைத்து
பெண்குழு   : பா பப்ப பா
ஆண்            : மலர் தினம் வைத்தேன்
பெண்குழு   : பா பப்ப பா
ஆண்            : மலர் உன்னை நினைத்து
பெண்குழு   : பா பப்ப பா
ஆண்           : மலர் தினம் வைத்தேன்
பெண்குழு  : பா பப்ப பா
ஆண்           : மைவிழி.. ரபப பப ரபப
                  மயக்குதே..ஹா ஹா  ஹா தர தர தர தா.. யா
பெண்குழு  : டிஸ்கோ   டிஸ்கோ டிஸ்கோ   டிஸ்கோ
                  டிஸ்கோ   டிஸ்கோ டிஸ்கோ   டிஸ்கோ
ஆண்          : ஹேய் ஹேய்... ஹேய் ஹேய் ஹேய்...

(இசை)        சரணம் - 1

பெண்குழு  : வாவ் வாவ் வாவ் வாவ் வாவ் (இசை)
                  வாவ்-ஓ  வாவ்-ஓ  வாவ்-ஓ  வாவ்-ஓ வாவ்-ஓ
ஆண்           : கவிதைகள் வரைந்தேன்
                  அதில் எந்தன் ரசனையை கண்டாயோ
                  கடிதங்கள் போட்டேன்
                  இதயத்தை பதிலாக்கி தருவாயோ
                 முல்லை உன்னை அடைய
                 முயற்ச்சியை தொடர்வேன்
                  மௌனமாகி போனால்
                  மனதினில் அழுவேன்
                  பாவையின் பார்வையே அமுதமாம்
                  தக தக தக தக தம்... ஓ...
                  தேவியின் ஜாடையே தென்றலாம்
                  தக தக தக தக தும்... ஓ...
பெண்குழு :  பாப பாபபா பாப பாபபா பபப்பா
                  பாப பாபபா பாப பாபபா பபபப்பாம்
      (இசை) லாலா (இசை) ஆஆ
ஆண்         :  தாம் ததீம் ததக தாம் ததீம் ததக தக தீம்
                  தாம் ததீம் ததக தாம் ததீம் ததக
                  தரிகிட தோம் தீம் தனனா...

இசை        சரணம் - 2


ஆண்         : தவம் கூட செய்வேன்
                 தேவதையே கண் திறந்து பாராயோ ஆ..ங்
                 உயிரையும் விடுவேன்
                 காப்பாற்ற மனம் இன்றி போவாயோ
                 திரியற்று கருகும் தீபமென ஆனேன்
                 எண்ணை என நினைத்து
                 உன்னைதானே அழைத்தேன்
                 நிலவே நீ வா நீ வா
                 தக தக தக தக தம்... ஓ...
                 நினைவே நீதான் நீதான்
                 தக தக தக தக தும்... ஓ...

ஆண்         : தினம் தினம் உன் முகம்
                 நினைவினில் மலருது
                 நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
                 உன்னை நானும் அரிவேன்
                 என்னை நீயும் அரியாய்
                 யாரென்று நீ உணரும் முதல் கட்டம்

பெண்குழு : டிஸ்கொ டிஸ்கொ (டிஸ்கோ)
                 டிஸ்கொ டிஸ்கொ (டிஸ்கோ)
                 டிஸ்கொ டிஸ்கொ (டிஸ்கோ)
                 டிஸ்கொ டிஸ்கொ (டிஸ்கோ)
                 டிஸ்கொ டிஸ்கொ (டிஸ்கோ டிஸ்கோ)
                 டிஸ்கொ டிஸ்கொ (டிஸ்கோ டிஸ்கோ)
                 டிஸ்கொ (டிஸ்கோ டிஸ்கோ
                 டிஸ்கொ (டிஸ்கோ டிஸ்கோ)


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1