enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  நீயும் நானும் ஒன்று English | tamil | To Print
பாடல் தலைப்பு நீயும் நானும் ஒன்று    திரைப்படம் கொடுத்து வைத்தவள் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள்   பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் மருதகாசி  
இயக்குநர் ப.நீலகண்டன்   ராகம்  
வெளியானஆண்டு 09.02.1963  தயாரிப்பு ஈ.வி.ஆர். ஃபிக்சர்ஸ் 
      நீயும் நானும் ஒன்று   
 
ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்

ஆரம்ப இசை                   பல்லவி

நீயும் நானும் ஒன்று  ஒரு
நிலையில் பார்த்தால் இன்று       
நீயும் நானும் ஒன்று  ஒரு
நிலையில் பார்த்தால் இன்று
நீயும் நானும் ஒன்று...

(இசை)                      சரணம் - 1

அழகை உனக்கு கொடுத்த இறைவன்
அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்
அழகை உனக்கு கொடுத்த இறைவன்
அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்
விழியை எனக்கு கொடுத்த இறைவன்
வழியைக் காட்ட மறுத்து விட்டான்
விழியை எனக்கு கொடுத்த இறைவன்
வழியைக் காட்ட மறுத்து விட்டான்
   
நீயும் நானும் ஒன்று  ஒரு
நிலையில் பார்த்தால் இன்று
நீயும் நானும் ஒன்று...

(இசை)                      சரணம் - 2

எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்
என்பதுனக்கும் தெரியவில்லை
எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்
என்பதுனக்கும் தெரியவில்லை
எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்
என்பதெனக்கும் புரியவில்லை   
எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்
என்பதெனக்கும் புரியவில்லை   
   
நீயும் நானும் ஒன்று...

(இசை)                      சரணம் - 3

உறவுமில்லை பகையுமில்லை
உயர்வும் தாழ்வும் உனக்கில்லை
உறவுமில்லை பகையுமில்லை
உயர்வும் தாழ்வும் உனக்கில்லை
இரவுமில்லை பகலும் இல்லை
எதுவும் உலகில் எனக்கில்லை
   
நீயும் நானும் ஒன்று  ஒரு
நிலையில் பார்த்தால் இன்று
நீயும் நானும் ஒன்று...


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1