enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி    திரைப்படம் பாசம் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் விஸ்வநாதன் * ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா   ராகம்  
வெளியானஆண்டு 31.08.1962  தயாரிப்பு ஆர்.ஆர். ஃபிலிம்ஸ் 
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி

     ஆரம்ப இசை                   பல்லவி

ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...   ஆ...ஆ...ஆ...ஆ...ஆ

                           (இசை)  

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வெனச் சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வெனச் சாலையிலே
செல் செல்  செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே

       (இசை)                      சரணம் - 1

காட்டினில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
காட்டினில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன்

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வெனச் சாலையிலே
செல் செல்  செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே

       (இசை)                      சரணம் - 2

அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுசாய் திருட மறந்து விட்டேன்

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வெனச் சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே

       (இசை)                      சரணம் - 3

இன்றே அவனைக் கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
இன்றே அவனைக் கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வெனச் சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1